அது எப்படித்தான் இந்தத் திமுககாரனுங்க வெக்கமே இல்லாம
வெற்றி.. வெற்றி..ன்னு
சொல்லிக்கிட்டுத் திரியிரானுங்களோ தெரியல.
நீதான் 38 MP ஜெயிச்சுட்டே..
அஇஅதிமுக ஒரே MPதான் ஜெயிச்சாங்க..
அப்படி இருக்கும்போது அஇஅதிமுகவைப் பொதுத் தேர்தலில் தனித்து எதிர்கொள்ள ஏண்டா அலருகிறீர்கள்?
உங்களின் வெற்றி நிலையானதானால், இனிவரும் பொதுத் தேர்தல் எதிலும் அஇஅதிமுகவைத் தனித்தே எதிர்கொள்ளத் தயாரா?
அஇஅதிமுக என்றுமே தயார்!

No comments:
Post a Comment