Sunday, September 1, 2019

DMK #BJP #TNPolitics.இன்னும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உங்களை எம்எல்ஏ எம்பி ஆக்கிவிட்டால் உங்களை பிடிக்க முடியாது.

தமிழிசை - செய்தி தொடர்பாளர்
சரவணன் - செய்தி தொடர்பாளர்

தமிழிசை - தேசிய செயலாளர்
சரவணன் - செய்தி தொடர்பாளர்
தமிழிசை - மாநிலத் துணைத் தலைவர்
சரவணன் - செய்தி தொடர்பாளர்
தமிழிசை - மாநிலத் தலைவர்
சரவணன் - செய்தி தொடர்பாளர்
தமிழிசை - அனைத்து சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தலிலும் வேட்பாளர்
சரவணன் - செய்தி தொடர்பாளர்
தமிழிசை - மாநில ஆளுநர்
சரவணன் - செய்தி தொடர்பாளர்
அடுத்து வரும் வருடங்களில் தேசிய தலைவராகக் கூட உயர்வார்.
அதற்கான வாய்ப்பு பாஜகவில் உண்டு.
போய் #உதயநிதிக்கு போஸ்டர் ஒட்டிட்டு இன்பநிதி கடந்து வருகின்ற பாதைனு கட்டுரை ரெடி பண்ணுங்க #கொத்தடிமை களே. 
Image may contain: text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...