வருகின்ற 23.12.2019 அன்று திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் அரசுக்கு எதிராக போராட்டங்களை அறிவித்துள்ளன....
இதற்காக போலீஸ் கெடுபிடிகள் இல்லாத கல்லூரிகளை வடமாநிலங்களில் தேசவிரோத சக்திகள் பயன்படுத்தியதை உணர்ந்து...
மத்திய உளவுத்துறை அறிவுறுத்தலின் படி...
மத்திய உளவுத்துறை அறிவுறுத்தலின் படி...
எல்லா கல்லூரிகளும் 21.12.2019...அதாவது நாளை முதல் 02.01.2020 வரை எல்லா காலேஜ்...பாலிடெக்னிக் ..இங்ஜினீரிங் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துவிட்டது...
கலகங்கள் போராட்டங்கள் உயிர்இழப்புகளுக்கு பிறகு செய்யும் கல்லூரிகளை மூடும் வேலையை முன்பே செய்துவிட்டதை பாராட்ட வேண்டும்...
300 கோடி ரூபாய்க்கு ஐடியா கொடுக்க மட்டுமே பீகாரில் இருந்து ஆள் கூட்டிகிட்டு வருகின்றவன் கலகம் செய்து மாணவர்களை பலி கொடுக தயங்க மாட்டான் என்பதை உணர்ந்து விடுமுறை அளித்து மாணவர்களை காத்த #எடப்பாடி_அரசுக்கு_நன்றி ......
இதில் ஒரு முக்கியமான விஷயம் உள்துறை அமைச்சரை பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன் முதல்வர் வெளியிட்ட முதல் அறிவிப்பு இது தான்...
இன்னொரு மெரீனாவுக்காக நாக்கை தொங்கப் போட்டவர்கள் வாயில் வெந்நீரை தள்ளிவிட்டார் முதல்வர்.....
No comments:
Post a Comment