Thursday, December 19, 2019

அன்றாட நிகழ்வுகளை மக்களுக்கு தெரியப்படுத்தி இருந்தால் இன்று அப்பல்லோ மக்களின் நம்பிக்கை இழந்து இருக்காது.

ஆபத்தான நிலையில்தான் அம்மா அவர்களை அப்போலோவிற்கு கொண்டு வந்தார்கள்.
-அப்போலோ ரெட்டி.
-உண்மையான தகவலை வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தியது யார்?
-மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர் ஆபத்தான உடல்நிலையை மக்களிடத்தில் உண்மையை மறைக்க என்ன அதிகாரத்தில் அறிவுறைக்கப்பட்டது?
-மறைக்கப்பட்டதற்கு பின்புலத்தில் இருக்கும் மர்மம் என்ன???
-ஆபத்தான நிலை வருமளவுக்கு வீட்டில் நடந்தது என்ன?
-ஏன் சிசிடிவி கேமிராக்களை ஒளித்து வைத்தனர்?
இத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதில்தான் இருக்க முடியும்-------> திட்டமிடப்பட்ட கொலை!!
நீர்ச்சத்து குறைபாடு காய்ச்சல் என்று ஆயாம்மா கட்டாயத்தின் பேரிலேயே பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அப்படியென்றால் ஆயாம்மாவையும் மாஃபியா குடும்பத்தையும் ரெட்டியையும் ஏறி மிதித்தால் உண்மை வெளிவரும். 😡😡😡😡😡😡

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...