Wednesday, December 18, 2019

மீதமான சாதத்திலிருந்து #பொரி_வடகம்...

இரவு மீதமான சாதத்தை அப்படியே fridgeல் வைக்கவும். காலையில் விரைத்து இருக்கும். சிறுது உப்பு தூள் போட்டு கையால் கிளறி பெரிய தட்டில் பரப்பி வெயிலில் வைக்கவும். ஒரே நாளில் காய்ந்து விடும். எண்ணையில் போட்டு எடுத்தால் பொரிபொரியாக சுவையான வடகம் ரெடி.
சற்றே பெரிய சைஸ் அரிசியை சாதமாக வடித்து கூட இதே முறையில் வடகம் புதிதாக செய்து கொள்ளலாம்...
பொரிக்கும் போது சற்று பெரிதாக வரும்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...