Friday, December 4, 2020

#மாரிதாஸ்…

 எதிரிகளால் அதிகமாக வழக்குகளை சந்தித்து... சமூகத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சோசியல் மீடியா இதுவாகத் தான் இருக்கும்.

திமுகவின் அக்கிரமங்களை தோலுரித்து காட்டியதிலிருந்து..
யுனொஸ்கோ விருது ஈ.வெ.ரா என்ற இந்து விரோதியின் பெரியார் என்ற முகத்திரையை கிழித்ததாகட்டும்
போலித் தமிழன் சைமன் என்ற சீமானின் முகத்திரையை கிழித்து,...
ஐநா புகழ் என்று பீலா விட்டுத் திரிந்த திருமுருகன் காந்தி என்ற டேனியல் காந்தியின் முகத்திரையை கிழித்து,....
போலி சமூக சேவகன் பியூஸ் மனுஷ் என்ற சமூக அவலத்தை சமூகத்தில் அடையாளம் காட்டியதாகட்டும்...
ஊடகவியாளன் என்ற போர்வையில் தி.மு.கவிற்கு மாமா வேலை செய்துகொண்டிருந்த போலி ஊடகவியாளன் குணா, செந்தில், தொட்டு கறுப்பர் கூட்டத்தை, கூடாரத்தை சம்ஹாரம் செய்ததாகட்டும், நண்பா இன்றுவரை உன் குரல் அநியாயத்துக்கு எதிராக…
நண்பா நீ தனிப்பட்ட முறையில் எந்த மதத்தினரையும், மனிதரையும் தாக்கவில்லை.
மோசமான அரசியல் வாதிகளின்.., மதமாற்று கும்பல்களின்.., இந்து விரோதிகளின்… போலிகளின் முகத்திரையை மட்டுமே கிழிக்கிறீர்கள், கண்டிக்கிறீர்கள் எத்தனை மகத்தான சேவை…. உறங்கி கிடந்த இளைஞர்களுக்கு, இந்துக்களுக்கு ஆதாரபூர்வமான உண்மையை சொல்லி தட்டி எழுப்பி ஜனநாயகத்தில் உண்மைக்காக போரட விழிப்புணர்வு ஏற்படுத்துவது
போலி ஊடகங்களுக்கு இடையே,
யாரும் செய்யத் துணியாத சிரமமான காரியத்தை முன்னெடுத்து நடத்தி பல உண்மைகளை வெளிக்கொண்டுவந்து,
இந்து விரோதிகளை, வேசி ஊடக மீடியா புரோக்ககர்களின் முகத்திரைகளை கிழித்து,
ஆதாரப்பூர்வமான விஷயங்களை புள்ளி விபரங்களுடன் அழுத்தம் திருத்தமாக அனைவருக்கும் கொண்டு சேர்த்து இந்துக்களை, பல இளைஞர்களை & மக்களை விழிப்படைய செய்யும்
நண்பர் #மாரிதாஸ் அவர்கள்
ஆண்டவன் அருளால் மேன் மேலும் வெற்றி பெற
வாழ்த்துகள்
... 💐
#மாரிதாஸ் கானொளி
இன்று நான்கு லட்சம் Subscriber-களை கடந்து….
ஜெய்ஹிந்த்!! 🇮🇳🕉️🚩
🔱தென்னாடுடைய சிவனே போற்றி 🔱 🙏
Image may contain: 1 person, beard, text that says 'TEN e'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...