Wednesday, December 2, 2020

சிந்திப்போம்....!!

 ->>சமஸ்கிருதம் நம் தமிழர்கள் மத்தியில் 5000 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கிறது..,

->>இதனால் தமிழ் அழியவில்லை. மாறாக வளர்ந்தது, வெறும் 200 ஆண்டுகளாக நம்மிடையே உள்ள ஆங்கிலம் தமிழை ஏறத்தாழ அழித்து விட்டது,.,
->>ஆனால் இங்குள்ள கட்சிகள் ஆங்கிலத்தை எதிர்ப்பதில்லை. மாறாக தமிழ் வளர்த்த சமஸ்கிருதத்தை மட்டும் எதிர்ப்பார்கள்..,
->>சிவனின் உடுக்கையில் இடப் பக்கத்தை அகத்தியர் தமிழாய் வடிவமைத்தார் என்றும் வலப் பக்க ஒலியை பாணினி சம்ஸ்கிருதமாக வடிவமைத்தார் என்றும் ஹிந்துக்களாகிய இந்தியர்களுக்குத் தெரியும்..,
->>மதம் மாறியவர்களுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இவர்களிடம் வாங்கித் திண்பவர்களுக்கும் அது தெரியவேண்டிய அவசியமில்லை..,
->>தெய்வ முனி அகத்தியர் தான் இரண்டு மொழிகளுக்கும்அடிப்படை அமைத்தவர்..,
->>சிவபெருமானின் உடுக்கையில் இடப்பக்கம், வலப்பக்கம் வந்த ஒலிகளில் பிறந்தவைதான் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் என்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பாரதீயர்கள் தொடர்ந்து வரும் நம்பிக்கை..,
->>மொத்தத்தில் நமது நம்பிக்கை, தமிழும் சமஸ்கிருதமும் சிவனாரின் உடுக்கையிலிருந்து பிறந்தவை என்பதே..,
->>நமது அரசர்கள் அனைவரும் தமிழையும் சமஸ்கிருதத்தையும் சேர்த்துப் போற்றினர்..,
->>சமஸ்கிருதம் இந்த மொழிகள் பேசப்படும் பரதகண்டத்தை இணைத்தது காலகாலமாக..,
->>எந்த மொழி பேசுவோரும் காசிக்குப் போனாலும், சோம்நாத் போனாலும்,
பூரி போனாலும்,கொல்லூர் போனாலும், திருப்பதி,திருவனந்தபுரம், மதுரை, ராமேஸ்வரம் எங்கு போனாலும் வழிபாடு செய்யப்படும் மொழி, மந்திரங்கள் சமஸ்கிருதம் மட்டுமே, அதுவே நம்மை ஒன்றுபடுத்தியது..,
->>சமஸ்கிருதம் மற்றும் தமிழ் இவற்றின் ஆணி வேர் சமயம் சார்ந்த இலக்கியங்கள்..,
->>எனவே தமிழகத்தில் வெறுப்பாளர்கள் நேரடியாக சமஸ்கிருத ஒழிப்பு மற்றும் மறைமுக தமிழ் வேதங்கள் ஒழிப்பில் ஈடுபடுகின்றனர்..,
->>கிறித்தவ திராவிட கும்பலின் நோக்கம் பிராமண எதிர்ப்பு. அதன் இந்து மத அழிப்பே தவிர, திராவிடத்துக்கும் கிறித்தவத்துக்கும் தமிழுக்கும் சம்பந்தமே இல்லை..,
->>சம்ஸ்கிருதம் படித்தால் இந்துக்கள் தம் மத நூல்கள் உண்மையில் என்னதான் சொல்லி இருக்கிறது எனத் தெரிந்து கொள்வார்கள்..,
->>கால்டுவேல் புத்திரர்கள் fraud எடுபடாமல் போகும்..,
->>தேசியமும் தெய்வீகமும் தமிழும் சமஸ்கிருதமும் பாரதத்தின் ஆணி வேர்..,
->>" தேவ பாஷை " என்றழைக்கப்படும் நம் சம்ஸ்கிருதத்தை வெறுக்க வேண்டிய அவசியம்தான் என்ன ?!..,
->>நம் முன்னோர்கள் பன்மொழி கற்றுப் பல வித்தைகள் தெரிந்து எழுதி வைத்த விஷயங்கள் தெரிந்து கொள்ளவாவது
" சமஸ்க்ரிதம் " நம் இளைய தலைமுறைக்கு
அவசியம்..,
பலவும் கற்று பல் தொழில் தெரிந்து..,
வாழ்வோம் வளமுடன்!...,

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...