நம் நாட்டை எப்படி எல்லாம் இவர்கள் கொள்ளை அடித்து இருக்கிறார்கள் இதை படிக்கவும்..
இவர்களுக்கு எல்லாம் உதவியவர்தான் அந்த மன்மோகன் ஜி (தமிழன் திஹார்2G புகழ் ராஜாவும் சொல்வார் நீதிமன்றத்தால் தண்டிக்கமுடியவில்லை என்று )
ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயின் அரசாங்கத்தின் காலத்தில், பிரபல நிறுவனமான Enron Corp மகாராஷ்டிராவின் தபோலில் தன் தொழிற்சாலையை நிறுவ திட்டமிட்டது.
ஆனால், உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பு காரணமாக அது நடக்கவில்லை.இதன் விளைவாக, எதிர்ப்பு சூழ்நிலைகளில் கோபமடைந்த Enron இந்திய அரசு 38,000 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும்
என வழக்கைத் தாக்கல் செய்தது
வாஜ்பாய் அரசாங்கம் ஹரிஷ் சால்வேவை நியமித்தது (உங்களுக்கு இவரை தெரிந்து இருக்கும்).சல்வேஜி பாகிஸ்தான் சிறையில் இருந்த குல்பூஷன் ஜாதவ் வழக்கை, இந்திய நீதிமன்றத்தின் வழக்கறிஞராக சர்வதேச நீதிமன்றத்தில்வாதாடி வென்றார்.
ஆனால் நீங்க அதிர்ச்சியடைவீர்கள்,Enron வழக்கறிஞராக PChidambaram (தமிழன் )ஆனார், அதாவது.பி.சிதம்பரம் இந்தியாவுக்கு எதிராக சென்றார்.
காலம் கடந்துகொண்டு இருந்தது பின்னர் 'UPA''அரசு அமைந்தது. அமைச்சரவை மந்திரி என்ற காரணத்தால் சிதம்பரத்தால் Enron சார்பாக வழக்காடமுடியவில்லை.அதனால் அவர் ஒரு சட்ட ஆலோசகராக, Enron ku ஆதரவாகவும் இருந்தார்
அடுத்த வெளிப்பாடு அதிர்ச்சி தரும்.
சிதம்பரம் உடனடியாக Enron வழக்கில் இருந்து ஹரிஷசால்வேவை நீக்கிவிட்டார்.
ஹரிஷ் சால்வேவுக்கு பதிலாக கபர் குரேஷி நியமிக்கப்பட்டார். நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டீர்கள். குல்பூஷன் ஜாதவ் வழக்கில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பாக ஆஜரான
அதே பாகிஸ்தான் வழக்கறிஞர், . காங்கிரஸ் 1400 / - கோடியை பாகிஸ்தான்்வழக்கறிஞருக்கு இந்திய அரசாங்கத்தின் சார்பாக வக்கீல் கட்டணமாக வழங்கியது.
நீங்கள் எதிர்பார்தது போல்
இறுதியாக இந்தியா இந்த வழக்கை இழந்தது, இந்திய அரசு 38,000 / - கோடி ரூபாய் பெரும் இழப்பீடு செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், லூடியன் ஊடகங்கள் இந்த செய்திக்கு முக்கியத்துவம்கொடுக்கவில்லை அல்லது மெனெக்கெடுத்து காட்டவில்லை
38000 / - கோடி வழக்குக்கு போராட எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கும் என்று இப்போது சிந்தியுங்கள்
ஒரு வழக்கின் இழப்பீடு தொகை தான் வழக்கறிஞரின் கட்டணத்தை தீர்மானிக்கும் வாசகர்கள், வழக்கறிஞர் கட்டணம்10%-60%வரை ஏதாவது ஒரு சதவீதம் இருக்கும் என்பதை அறிவார்கள். மேலும் இது குறித்து எந்தவிதமான தொலைக்காட்சி விவாதங்கள் நடக்கவில்லை ஏன்?
இந்த வழக்கு மோடியின் காலத்தில் நடந்து இருந்திருந்தால், இந்திய அரசு நீதிமன்றத்தில் தோற்றிருக்கும் என்றால், “காங்கி அடிமைகளை விட்டு விடுங்கள், பக்தர்களும்மோடியை கேள்வி கணைகளால் துரத்தி ஓடியிருப்பார்கள்.
மேலும் ஒரு வேடிக்கையான விஷயம் ..
Enron laமுதலீடு செய்த நிறுவனங்கள்
இந்த திட்டத்த்தில் முதலீடு என தாக்கல் செய்தது வேறும்300 மில்லியன் அந்த கால கன்வெர்சன் ரேட் விகிதத்தின்படி இது 1530 / -கோடி ஆனால் வெறும் ஏழு ஆண்டுகளில்1530 கோடி முதலீடுக்கு 38,000 / - கோடி இழப்பீடு என பூதாகரமாக வளர்ச்சி, அதுவும் ஒரு யூனிட் மின்சாரம் கூட தயாரிக்காமல் .. ??இந்தியா வில் தன் நிறுவனம் சார்பாக ஒரு கம்பத்தை கூட நடாமல்,
இந்தியர்களாக நாம் வெட்கப்படவேண்டிய விஷயம் இது எப்படிப்பட்ட கொள்ளையர்களை நம் ஆட்சியாளர்களாக தேர்ந்துநாம் சிந்திபதை விட காங்கிரஸ் மிகவும் அழிவுகரமானது.அபாயகரமானது, இந்த மாதிரி கொள்ளைகள் அடிக்க தான் மத வாக்கு அரசியலை அரசியல்வாதிகள் முன்னெடுக்கின்றனர் என ஆழ்ந்து யோசித்தால் புரியும்,
அவர்களுக்கு தேவை பவர்,
அதில் உட்காரவைக்க ஒரு கும்பல் தயாராக இருக்கும்
ஒற்றுமையாக ஒன்றிணைந்துஇது தான் 'உலகப் புகழ்பெற்ற' பொருளாதார நிபுணர் ', அனுபவம் வாய்ந்த மற்றும் படித்த கொள்ளையர்களின் அரசாங்கம்!Jai Manmohan Singh..And Co
No comments:
Post a Comment