Saturday, January 8, 2022

*நலவாழ்வியல் சிந்தனைகள்!!*

 

🟨🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟨
🟠எவ்வித அறிவுரைக்கும், ஆலோசனைக்கும் ஒத்துப் வராதவர்களை விட்டொழியுங்கள். அவர்கள் மாற மாட்டார்கள்.
🟠நம் எண்ணங்கள், நம்பிக்கைகள், பிராத்தனைகள் மற்றும் பேசும் வார்த்தைகள் நம் வாழ்க்கையை வடிவமைக்கின்றன.
🟠வாழ்வில் எதற்காகவும் வருத்தம் கொள்ளாதீர்கள். நல்லது நடந்தால் அதை அனுபவியுங்கள். கெட்டது நடந்தால் அது அனுபவம் என்று அர்த்தம்.
🟠சிலர் சம்பாதித்து வாழ்கிறார்கள். சிலர் சம்பாதிப்பதற்காக வாழ்கிறார்கள். சிலர் வாழ்வதற்காக சம்பாதிக்கிறார்கள். சிலர் யாரோ சம்பாதித்து விட்டதால் வாழ்கிறார்கள்.
🟨🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟨
*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*
*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*
*காலை வணக்கம்* 🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...