திருந்தி இருப்பாங்கனு நினைச்சு மக்கள் ஓட்டு போட்டாங்க,
இவங்களாவது திருந்துறதாவாது
அம்மாவின் திருநாமம் கொண்ட ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் வந்தே தீரும்....
அம்மா மினி கிளினிக் வந்தே தீரும்.
முடக்கி வைக்கப்பட்டுள்ள அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட் என அத்தனையும் வரக்கூடிய நாள் நெருங்கி விட்டது.
களம் மாறத் தொடங்கியது, காலமும் அதற்குத் துணையாக இருக்கப் போகிறது.
தீய சக்தியை ஒழித்துக்கட்டி, தர்மத்தின் படி நடைபெறும் ஆட்சியாக, நம்முடைய ஆட்சி அமைந்தே தீரும்.
No comments:
Post a Comment