Saturday, January 8, 2022

பொங்கல்_தொகுப்பு வெச்சு #பொங்கல் செய்வது எப்படி?

அரிசி,பை.பருப்பு,உ.பருப்பு,க.பருப்புஉப்பு, ரவை, கோதுமை மாவு எல்லாவற்றையும் சேர்த்து குக்கரில் குழைக்கவும்....
ஒரு வாணலியில் நெய் ஊற்றி கடுகு,மிளகு,சீரகம் தாளித்து ம.தூள்,மி.தூள்,புளி தண்ணீர் சேர்த்து பொங்கலில் கொட்டவும்....
பின் வெல்லம் முந்திரி, திராட்சை, ஏலக்காய் சேர்த்து கிளறினால் சுவையான பொங்கல் தயார் 🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈😍😍😍😍😍😍
May be an image of indoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...