Friday, April 8, 2022

ஆல்கஹால் தீங்கு விளைவிக்கும் என்று பலர் மூட நம்பிகையில் இருக்கிறோம்.

 இது புரளி தவறான பிரச்சாரம் ஆகும் ,

நம்ம ஊரில் மக்கள் டாஸ்மாக் சாராயத்தை குடித்துவிட்டு .... ரோட்டில் உருண்டு கிடக்கும் குடிகாரன் கூட கம்பேர் பண்ணுகிறார்கள் ....
சில ஆல்கஹால் பற்றிய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி பண்ணி சொன்ன முக்கிய விஷயம்,
நான் ஒரு ஆங்கில வெப்சைட்டில் படிதத்த்தை உங்களுக்கு சொல்கிறேன் .....
பீர் , பிராந்தி , விஸ்கி , ரம் , ஓட்கா , ஒயின் பல ஆல்ஹகால் இருக்கு அதில் பிராந்தி பற்றி அறிந்து தெரிந்து புரிந்து கொள்ளுங்கள் .....
#பிராந்தியின் பல ஆரோக்கிய நன்மைகளை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டு தெளிவான உண்மையை சொல்லி இருக்கிறரக்ள் ..
1.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
2.சளி அல்லது காய்ச்சலால் அவதிப்படுகிறீர்களா? பிராந்தியை ஒரு ஷாட் எடுத்து, அது மேஜிக் செய்யும் என்கிறார் .
3.பிராந்தியில் பாக்டீரியா எதிர்ப்பு கூறுகள் உள்ளன மற்றும் அதிக அளவு ஆல்கஹால் சளி, தொண்டை வலி மற்றும் இருமல் போன்றவற்றை எந்த நேரத்திலும் போக்க உதவுகிறது..
4.பிராந்தியில் இனிமையான மற்றும் நிதானமான பீலிங் காரணமாக, இது ஒரு நபரை நல்ல தூக்கத்திற்கு தூண்டுகிறது..... நல்ல தூங்கி எழுந்தா உங்க மூளைக்கு அமைதி கிடைக்கிறது .
5 . குண்டா , தொந்தியை தூக்கிட்டு இருக்கிறீங்களா ? அல்லது உங்க உடலில் அதிக கொலஸ்ட்ரால் உள்ளதா? , வெறும் அரிசி சோறா தின்று வயிறை பெருக்கி வைத்துவிடீர்களா ?
பிராந்தி மிக சிறந்த மருந்து , ஏனெனன்றால் பிராந்தியில் கார்போஹைட்ரேட்டுகள் இல்லை மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளது. இது உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. கெட்ட கொலஸ்ட்ராலை அகற்றி நல்ல நிலைக்கு வழிவகுக்க உதவுகிறது.
6. பிராந்தி இளமையை கொடுக்கிறது .. .
தோலில் சுருக்கங்கள், பார்வை, அறிவாற்றல் பிரச்சினைகள் மற்றும் பிற வயதான அறிகுறிகளைத் தடுக்கிறது.
பிராந்தியில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளன, அவை நமது உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களை மாற்றியமைக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களின் விளைவை நீக்குகின்றனவாம்
7. முக்கியமா இந்த பிரஷர் மாத்திரை சாப்பிடும் மக்கள் , பிராந்தி நிச்சயமாக எடுத்து கொள்ள வேண்டும் , இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் பிற இருதய பிரச்சனைகளைத் தடுக்கிறது.
பிகு
ஆனால் பாருங்கள் இந்த மருத்துவ உலகம் நம்பி டாக்டர் கிட்ட போனால் !!!!,
ஒருத்தனை ஏமாத்த முதலில் அவனை பயப்படுத்தவேண்டும் ன்ற மாதிரி.......................
குடிச்சா நீங்க செத்து போயிடுவீங்க ,
உயிர் போய்டும் நெஞ்சு வெடிக்கும் ,
கிட்னி போய்டும்னு (அடேய் , உங்ககிட்ட வந்துட்டன்ல இனிமேல் எப்படி பிழைப்பான் ) ,
குடிக்க வேண்டாம்னு சொல்வார்கள் - ஆனால் அவர்கள் பிராந்தி குடிப்பார்கள்.
புருடா மேல் புருடா விட்டு MRI , ஸ்கேன் , எக்கோ இசிஜி எடுத்து ஒரு ஆஸ்பிடலுக்கு பெரிய பில் ,
டாக்டர் பீஸ் வாழ் நாள் முழுவதும்,
சுகர் பிரஷர் மாத்திரை கொடுத்து மருந்து கம்பனி ஒரு பில் ,
மொத்தத்தில் உங்க அப்பா அம்மாவை மனதளவில் தப்பிக்க முடியாத நோயாளி ஆக்கி ,
ஒரு 10 வருஷம் ட்ரீட்மெண்ட்
3 வருஷம் பெட் ரிட்டர்ன் வச்சு ,பெருத்த வருமானத்தை பார்த்துவிட்டு பில்லு மேல பில்ல போட்டு .... முடிச்சு கட்டுவார்கள் ,
டாக்டர் , ஒரே ஒரு நோயாளியை வச்சு ஹோண்டா சிட்டி கார் வாங்கிடுவார்
இன்னொரு நோயாளி குழந்தை இன்டெர்ன்ஷ்னல் ஸ்கூலில் படிக்க ,
இன்னொரு நோயாளி கிளப் மெம்பெர்ஷிப் ,
இன்னொரு நோயாளி கிடைச்சா அப்பார்ட்மெண்ட் வாங்குவார்கள் ...
நல்ல பசையுள்ள 5 நோயாளிகள் கிடைச்ச ஒரு டாக்டர் வாழ்கை சீரும் சிறப்புமாக நிறைவேறி விடும் .
இதெல்லாம் புரியாத நம்ம அப்பாவி மக்கள் அந்த டாக்டர் எனக்கு ரொம்ப பிரண்டுனு சொல்லி பெருமைப்படும் ....
ஒரு 10 வருஷம் கழிச்சு மொத்தமா சுரண்டிய பின் ,
சாரிங்க பிரதர் நாங்கள் முடுஞ்ச அளவுக்கு ட்ரீட்மெண்ட் பார்த்தோம் ....
வயசு ஆகிடுச்சு மருந்து எதையும் உடம்பு ஏத்துக்கவில்லை ...
எதுவும் சொல்ல முடியாது ... எல்லாம் கடவுள் கையில் ... னு கிளைமேக்ஸ்ல முடிப்பார்கள் ... பிணத்தை புதைக்கணுமா எரிக்கணுமா .சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லி விடுங்கள் ...கொஞ்சம் ரெடியாகிக்கோங்க வெண்டிலேட்டர் எடுத்தா உயிர் போய்டும் ....டேட் பார்த்துக்கோங்கனு கூட சொல்வார்கள் .
( உங்கள் வயிற்றில் அடித்து பிடுங்கும் டாக்டர் மகான் என்பீர் ,
பிராந்தி குடிக்க சொன்ன என்ன வியாபாரி , தந்திரகாரன் , கார்ப்ர்ட் கிரிமணல் , தவறான பாதைக்கு அனுப்புபவன் என்று சொல்வீர்கள் )
நாம் சாமிக்கே சாராயம் வைத்து படைக்கிறோம் - சுகர் பிரஷர் மாத்திரை வைத்து படைப்பது இல்லை - ஆகவே அந்த சாமியே உங்களுக்கு புத்தி சொல்லட்டும் னு விட்டுவிடுகிறேன் ...
என்னை ஒரு சாமியா நினைத்து மேன் ஹவுஸ் வெள்ளி கிழமை நாளில் பிராந்தி மற்றும் கெடா விருந்து படைத்த நம்ம மாமனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்,
மாம்ஸ ,
மிகசிறந்த திராட்சை பழரசத்தால் உருவாக்கப்பட்ட இது சிறந்த வகை பிராந்தி ...
குடிப்பழக்கம் இல்லாத நீங்கள் நிச்சயமாக இதை அருந்தி , எனக்கு கொடுத்தது போல மற்றவர்களுக்கும் ரெக்மண்ட் பண்ணலாம் என்பது அறிவுரை !!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...