Friday, April 8, 2022

இதுவரை நான் எங்கும் கண்டிராத ஈசனின் திருக்கோலம்..!!

 நான் பார்த்ததெல்லாம் சிவலிங்க வழிபாடு, முகலிங்க வழிபாடு இல்லையேல் சிவனின் முழு உருவ கோலம். ஆனால், இந்த வடிவம் #ஆவுடை மீது லிங்கம் இருக்கும் இடத்தில் நந்தி தேவர் மீது அமர்ந்த கோலத்தில், ஜடாமுடி மற்றும் இதர அணிகலன்கள் அணிந்து காட்சியளிக்கின்றார் #ரிஷபவாகனதேவர். இது 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த #புர_சோமேஸ்வரர் கோவில், ஷிமோகா மாவட்டத்தில் இருப்பதாக ஒரு பதிவு இருந்தது. ஆனால் இணையத்தில் தேடிய போது இதை பற்றிய விவரங்கள் இல்லை. இதை பற்றிய தகவல் யாரேனும் அறிந்திருந்தால் பகிருங்கள்

🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...