மஞ்சப்பை
கொண்டு வந்ததை சாதணையா போட்ருக்காரு முதல்வர்.. 

அதுவும் ஒரே நாள்தான் மெயின்டன் பன்னாரு .
மகளிர்க்கு 50%
உள்ளாட்சி ரிசர்வேசனை
இவர் சாதணையா சொல்றாரு 

இது ஆல்ரெடி அம்மா கொண்டு வந்த திட்டம் 
ஸ்டாலினுக்கு ..
ஓபி-ஈபி யே பரவால்லன்னு
ஜனங்க ஆல்ரெடி பேச ஆரமிச்சிட்டாங்க 

No comments:
Post a Comment