Sunday, May 15, 2022

*R S பாரதி ஏன் அண்ணாமலை விஷயத்தில் பம்முகிறார் ?*

 *இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஜீயரிடம் முதல்வரை புகழ்ந்து பேசுங்கள் என்று கெஞ்சுகிறார், இதுக்கு அமைச்சர் கோவில் வாசலில் பிச்சை எடுக்கலாம் என்கிறார் அண்ணாமலை.*

*திருமாவளவனின் கண் ஆபரேசனுக்கு நாங்கள் பணம் தருகிறோம், முதலில் கண் ஆபரேசன் செய்துவிட்டு வரட்டும் என்கிறார் அண்ணாமலை.*
*திருவாரூர் கலெக்டர் இந்த ரதவீதியின்* *பெயரை கலைஞர் வீதி என்று பெயர் மாற்றினால்* *கலெக்டர்* *அலுவலகத்தையே*
*நடத்தவிட* *மாட்டோம்* *என்கிறார்* *அண்ணாமலை.*
*புதிய சட்ட மன்ற அலுவலகம் கட்ட ஒரு செங்கலைக் கூட அனுமதிக்க மாட்டோம் என்கிறார் அண்ணாமலை.*
*எதற்கு எடுத்தாலும் வழக்கு தொடரும்*
*R S பாரதி ஏன் அண்ணாமலை விஷயத்தில் பம்முகிறார் ?*
*அண்ணாமலையும் திமுகவை வம்புக்கு இழுக்கிறார், எப்படி இவ்வளவு தைரியமாக குடைச்சல் கொடுக்கிறார்,* *அண்ணாமலையை சிங்கம் என்று கர்நாடக மக்கள் அழைப்பது சரி தானோ ?*
*அண்ணாமலை திமுகவை பார்த்து வா வந்து என் மீது கையை வைத்து பார் என்று வம்புக்கு இழுத்து நெஞ்சை நிமிர்ந்துகிறார்.*
*ஆம்பூர் மாட்டு பிரியாணி திருவிழா 3 நாள் நடக்கும் என்றும் திமுக அரசு நடத்தும் என்றும் அறிவித்து இருந்தது,*
*இது முடிந்ததும் பன்னி கறி பிரியாணி திருவிழா நடத்த அண்ணாமலை அனுமதி கேட்டால் என்ன செய்வது ?*
*அதனால் மழை பெய்கிற காரணத்தால் அதை காரணம் காட்டி மாட்டுகறி பிரியாணி திருவிழாவை ரத்து செய்கிறோம் என்று ஸ்டாலின் அரசு அறிவித்து விட்டது.*
*அண்ணாமலை எந்த பிரச்னையாக இருந்தாலும், எதற்கு எடுத்தாலும் நான் வருகிறேன் நேரில் என்று அரசியல் களத்தை அனலாகவே வைத்து உள்ளார்.*
*இதுல வேற அண்ணாமலை சொன்னது மாதிரி இலங்கை சிறையில் இருந்த 12 தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்துவிட்டது.*
*ஆக அண்ணாமலை தொட்டது துலங்குகிறது,*
*அவரே முதல்வர் ஆனால் மகிழ்ச்சி தான்* 🚩

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...