ஏன் 48 என்றும் எப்படி 48 என்றும் தெரிந்து கொண்டு, உணர்ந்து பரிகாரம் செய்தால் பலன் இன்னும் சிறப்பாக அமையும்.
நம் ஜாதக கட்டத்தில் 12 ராசிகள் உள்ளன
வான் மண்டலத்தில் 9 கிரகங்களும் 27 நட்சத்திரங்களும் உள்ளன, என்று அனைவரும் அறிந்ததே!
இந்த 9 கிரகங்கள் 12 ராசிகள்
27 நட்சத்திரங்களின் தொகுப்பே
9+12+27= 48 நாட்கள் ஒரு மண்டலம் என்று கூறப்படுகிறது.,
எனவே மண்டல பூஜையை செய்யும் பொழுது இதை நினைவில் கொண்டு செய்வது சிறப்பாக இருக்கும்.
மேலும் ஒரு சிறு தகவல்: 27 நட்சத்திரங்களும் முறையே 4 பாதகங்கள் கொண்டது, அந்த 27X4 = 108 பாதங்களுக்கும் நாம் சமர்ப்பணம் என்று உணர்ந்து தியானம் செய்வது, நம் முற்பிறவியில் இந்த 108 நட்சத்திர பாதங்களில் ஏதேனும் ஒரு நட்சத்திரத்தில் ஏற்பட்ட குறைபாடு நீங்கி முக்திக்கு வழி வகுக்கும்.
அனுதினமும் கிருஷ்ண நாமமத்தை இடைவிடாமல் சொல்லுவோம்.
மற்றபடி நம்மை பகவான் பார்த்துக் கொள்வார்.
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து
ஓம் நமோ நாராயணாய
No comments:
Post a Comment