தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன - அமைச்சர் செந்தில்பாலாஜி.
100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும்
200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக மின் கட்டணம் மாற்றம்.
மாதம் 301 - 400 வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.147.50 உயர்த்த பரிசீலனை - அமைச்சர் செந்தில்பாலாஜி.
500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதல் மின் கட்டணம்.
கேஸ் இணைப்பை போல, 100 யூனிட் இலவச மின்சாரத்தை நுகர்வோர் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் புதிய திட்டம் அறிமுகம்.
ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு என கொண்டு வர திட்டம்.
குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத்தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும் - அமைச்சர் செந்தில்பாலாஜி.
மின் கட்டண உயர்வை அறிவித்தது தமிழக அரசு:
இரண்டு மாதம் 200 யூனிட் யூனிட்டுகள் உபயோகப்படுத்துவதற்கு ரூபாய் 55 உயர்வு...
300 யூனிட் உபயோகப்படுத்துவதற்கு 145 ரூபாய் உயர்வு...
400 யூனிட் வரை உபயோகிப்பவர்களுக்கு 255 ரூபாய் உயர்வு...
500 யூனிட் வரை உபயோகிப்பவர்களுக்கு 595 உயர்வு...
600 யூனிட் வரை உபயோகிக்கிறவர்களுக்கு 310 ரூபாய் உயர்வு...
700 யூனிட் வரை உபயோகிப்பவர்களுக்கு 650 ரூபாய் உயர்வு. .
No comments:
Post a Comment