இமாச்சலப் பிரதேசம் பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை 2017இல் அடிக்கல் நாட்டப்பட்டது ..
தமிழ்நாடு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 2019இல் அடிக்கல் நாட்டப்பட்டது ...
நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மதுரை எய்ம்ஸ் கான 1700 கோடி ரூபாய் நிதி இந்த ஆண்டு தான் 95% முடிக்கப்பட்டுள்ளது..
95% பூர்வாங்கப் பணிகள் முடிந்து விட்டது என்று நட்டாஜி அறிவித்ததை 95% எய்ம்ஸ் பணிகள் முடிந்து விட்டது என்று கூறும் அற்ப பிறவிகளே..
சென்ற வருடமே மதுரையின் எய்ம்ஸ் (AIIMS) 150 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார்கள் என்பது தெரிந்தும் இப்படி பேசுவது முட்டாள் தனமாக இருக்கிறது ..
இதில் என் பரம்பரை பெரிய பரம்பரை .... ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் படித்தேன்.
நான் சிறிய வகை விமானங்களில் பயணிக்க மாட்டேன். பெரிய ஜம்போ ஜெட் விமானத்தில் தான் பயணிப்பேன் என்று உளரல்கள் வேறு..
சென்னையிலிருந்து லக்னோவிற்கு நேரடியாகவே விமான சேவை இருக்கும்பொழுது, சென்னையிலிருந்து லக்னோவிற்கு 2, 3 பிளைட் மாறி செல்ல வேண்டும் என்று சொன்ன நிதியமைச்சர் அல்லவா நீங்கள் ...
இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள்ளாக மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்கப்பட்டு மோடிஜி அவர்கள் கையால் கண்டிப்பாக திறந்து வைக்கப்படும் ...
அப்போது நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்களா, இல்லையா என்பதை பார்ப்போம்
No comments:
Post a Comment