ஒருவர் ஆந்திராவில் பிறந்தார், ஆனால் இன்று அந்த இடம் தெலுங்கானா ஆகிவிட்டது,
இப்போ அவர் எப்படி பிறந்த இடத்தை சொல்வார் -?
சரிகா, கமலஹாசனை திருமணம் செய்யும் முன் ஸ்ருதியை பெற்றுவிட்டார் அதன் பின் தான் கமலும் சரிகாவும் தம்பதி ஆயினர்
இப்போ ஸ்ருதியின் அப்பா யார்? இப்படியும் கேட்கலாம் தானே,
கனிமொழி பிறப்பும் இப்படி சிக்கலானது தான், அதை பற்றி பேசுங்களேன் "பிக் பாஸே"
இந்து என்ற பெயர் அப்போது புழக்கத்தில் இல்லாத காலத்தில் ராஜராஜன் சோழமன்னனாகத்தான் அடையாளப்பட்டான், தமிழ் மன்னனாக கூட இல்லை, ரஞ்சித் இதை விரிவாக விளக்குவார்
ஆகவே நடிகர் அரசியல்வாதி கமலஹாசன் மற்றும் இயக்குனர் வெற்றி மாறன் போன்றோரே உங்கள் குருட்டு புத்தியை காண்பித்து பிளக்க நினைக்காதீர்,
உண்மையில் உங்களை போன்றாேரால் இன்னும் பலர் தங்களை இந்து இயக்கங்களுடன் இணைத்துகொள்கின்றனர், அதற்கு நன்றி,
No comments:
Post a Comment