கண்சாடை காட்டியிருந்தால் ஆளுநர் வீடு போயிருக்க முடியுமா? எச்சில் இலை எடுப்பது மட்டும் தான் இவர் வேலை.ஜெயலலிதா இருந்தால் ஒழுங்காக வீடு போய்ச்சேர்ந்திருக்கமாட்டார்.
RS. பாரதி சர்ச்சை பேச்சு
இந்த மாதிரி பேச இவர்களுக்கு தைரியம் கொடுத்ததுயார்.இவன்லாம் ஒரு சட்டம் படித்தவனாம்.வழக்கறிஞராம்.ஆனால் என்ன. என்ன படித்திருந்தாலும் திமுககாரன் ங்கற நிலை வந்து விட்டால் படிப்பாவது மண்ணாவது.அவர்கள் தரம் இந்த அளவில்தான் இருக்கும்.
முதலில் ஜெயலலிதா இருந்திருந்தால் திமுக பதவிக்கட்டிலுக்கே வந்திருக்காது.மேலும் இப்போது நடந்த நிகழ்வுகளே நடந்திருக்காது.
பாரதியின் பேச்சுக்கு அதிமுககாரர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
கேவலமான பேச்சு R S.பாரதியின் பேச்சு.Shit.சாக்கடையில் சந்தனம் மணக்காது.
No comments:
Post a Comment