*லாயர்ன்னு சொன்னாங்க. ரொம்ப லோயரா நடந்துக்கிறீங்க.*
*கண்சாடை காட்டியிருந்தால் கவர்னர் வீட்டுக்கு போய் சேர்ந்திருக்க முடியாதா?*
*சொன்னால் கையில் கிடைத்ததை எடுத்து அடித்து இருப்பார்கள் என்று வேறு சொல்லி இருக்கிறீர்கள்.*
*ஆளுநர் காவல்துறை அதிகாரியாக இருந்த போது தீவிரவாதிகளையே இடது கையால் ஹேண்டில் செய்திருக்கிறார்.*
*உங்களை போன்ற சாக்கடையில் உழலும் பன்றிகள் கூட்டத்த்தை பார்த்தா அவர் பயந்து போய் விடப்போகிறார் ?*
*ஆளுநர் மீது கை வைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் ?*
*சட்ட சபையில் காவல்துறையினர் நுழைந்து தடியடி நடத்தி ஆளுநரை மீட்டிருப்பார்கள்.*
*வழக்கம் போல சிலபல சட்டைகள் மற்றும் வேட்டிகள் கிழித்து தொங்க விடப்பட்டிருக்கும்.*
*ஒரு மாநிலத்தின் ஆளுநரை அவர் பணியினை செய்ய விடாமல் தடுத்தால், அது போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 124ன் படி குறைந்த பட்சம் 7ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.*
*உமக்கு இந்த வயசில் ஜெயிலுக்கு போகவேண்டும் என்ற விதி இருந்தால், அதை மாற்ற யாரால் முடியும்.*
*தவளைக்கு தன் வாயால்தான் கேடு போல !*
No comments:
Post a Comment