Wednesday, January 11, 2023

சரியாக இருக்கும் .

அந்த காலத்துல 18வயதுக்குள் திருமணம் செய்து விடுவார்கள்
அப்பதான் அப்பாவுக்கு 36 வயது ஆகுவதுக்குள் மகன் மகளுக்கு 18வயது ஆகிடும் அவர்களுடைய திருமணத்தை பெற்றோர்கள் நல்லா சிறப்பாக ஓடி ஆடி நடத்தி வைக்க அவர்கள் உடல் ஒத்துழைக்கும்
இப்போது திருமணம் ஆகவே 35 வயது ஆகி விடுது
அதற்கு பிறகு மகன் மகளுக்கு திருமணம் செய்வதற்குள் 70வயது தொட்டு விடுகிறது , இந்த வயதான காலத்துல எப்படி ஓடி ஆடி தேவை நடத்த முடியும்?
22லிருந்து 25வயதுக்குள் கண்டிப்பாக திருணம் செய்வதே சரியாக இருக்கும்
இல்லை தனது மகன் சொந்த காலில் நின்று செட்டில் ஆகிதான் திருமணம் செய்யனும் என்று நினைக்கும் பெற்றோர்கள் தனது பிள்ளையின் வாழ்க்கையை கெடுக்கிறார்கள் என்றே அர்த்தம்
நல்ல கமெண்ட்கள் மட்டும்.
May be an image of 1 person and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...