ஆளுனர் உரை
கூடி கோஷமிட்டதை தவிர்த்திருக்கவேண்டும்.இனிமேல் இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்காது.
சபாநாயகர் அப்பாவு.
கோஷம்போட கூடும்போதே முதலமைச்சரோ சபாநாயகரோ ஏன் இந்த மாதிரி செய்யாதீர்கள். அவரவர் இருக்கைக்கு சென்றால்தான் சபை அலுவல்கள் தொடர்ந்து நடைபெறும் என்று கூறவில்லை.
ஒருபுறம் சபாநாயகர், ஒரு புறம் முதல்வர், ஒருபுறம் ஓசி அமைச்சர் கண் அசைவினாலும் தலை அசைவினாலும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது.
அன்று மாலையே வாரிசு துணிவாக ஒருமேடையில் தலைவர் செய்த சம்பவத்தைப்பற்றிப்பேசுகிறார்.
எல்லாம் இன்று உடனுக்குடன் அனைவருக்கும் தெரியவந்து விடுகிறது.
இதெல்லாம் யாரை ஏமாற்ற.
தும்பை விட்டு வாலைப்பிடிப்பது
கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம்(உதயசூரியன் அல்ல)
இதெல்லாம் உங்களுக்குத்தான்.
இன்று ஆளுனர் டெல்லியில் இருக்கும் சட்டவல்லுநர்களுடன் உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி சட்ட சபை நிகழ்வுகளின் காணொளியைக்காட்டி விதிமீறல்களைப்பற்றி ஆலோசனை நடத்துகிறார் என்றவுடன் அறிக்கைகள்.
No comments:
Post a Comment