மூன்று பேரும் சாப்பிடுவதற்காக ஒரு ஹோட்டலுக்குள் போனார்கள்...
"இந்த கிளாஸ்ல எப்டி தண்ணி குடிக்கிறது ?
இதோட வாய்ப்பக்கம் அடச்சி இருக்கு ..!!
இரண்டாவது அறிவாளி:
சரிதான். நாம என்ன செய்ய?? நாம மேல்பகுதிய கட் பண்ணிருவோமா ...?
மூன்றாவது அறிவாளி:
( க்ளாஸ் எடுத்து உயர்த்திப் பிடித்து பார்த்து விட்டு சொன்னார் ::
" கட் பண்ணியும் உபயோகம் இல்லை நண்பா...
இதோட அடிப்பாகம் ஓட்டையா இருக்கு..."
(இதை படித்தவுடன் உங்களுக்கு பரமார்த்த குரு சிஷ்யர்கள் ஞாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல)
No comments:
Post a Comment