17-ந்தேதி (செவ்வாய்) :
* தனுர் மாத பூஜை ஆரம்பம்.
* சகல சிவ, விஷ்ணு ஆலயங்களில் திருவெம்பாவை, திருப்பாவை உற்சவம் தொடக்கம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள்.
18-ந்தேதி (புதன்) :
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள்.
19-ந்தேதி (வியாழன்) :
* மதுரை மீனாட்சி சொக்கநாதர் சகல ஜீவராசிகளுக்கும் படியளந்தருளிய காட்சி.
* இயற்பகை நாயனார் குரு பூஜை.
* பெருஞ்சேரி வாகீஸ்வரர் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* மேல்நோக்கு நாள்.
20-ந்தேதி (வெள்ளி) :
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.
21-ந்தேதி (சனி) :
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
* குச்சானூர் சனீஸ்வர பகவான் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு ஆராதனை.
* சமநோக்கு நாள்.
22-ந்தேதி (ஞாயிறு) :
* சர்வ ஏகாதசி.
* திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.
23-ந்தேதி (திங்கள்) :
* பிரதோஷம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* சகல சிவாலயங்களிலும் இன்று மாலை நந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு கண்டருளல்.
* திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

No comments:
Post a Comment