Thursday, December 19, 2019

கஷ்டப்பட்டு இந்த பதிவு ரெடி பண்ணி இருக்கேன். ஒரு பார்வை பாத்துட்டு போங்க நட்பூஸ்....

சரியானதா என அறிந்துகொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களிடம் கேட்க வேண்டிய கேலிவிகள்!
#கேள்வி_1:உங்களிடம் முறையான ஆதாரங்கள் உள்ளனவா?
விடை 1: ஆம் என்றால் பெரிதாக ஏதும் இல்லை. நீங்கள் செல்லலாம்.
விடை 2: இல்லையென்றால்👇🏾
#கேள்வி_2: நீங்கள் பாகிஸ்தான் ஆப்கனிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து வருகிறீர்களா?
விடை 1: இல்லை என்றால் பெரிதாக ஏதும் இல்லை. நீங்கள் செல்லலாம்.
விடை 2: ஆம் என்றால்👇🏾
#கேள்வி_3: நீங்கள் இந்தியாவுக்குள் எப்போது வந்தீர்கள்?
விடை 1: 2014க்கு பின் என்றால் பெரிதாக ஏதும் இல்லை. நீங்கள் செல்லலாம்.
விடை 2: 2014க்கு முன் என்றால்👇🏾
#கேள்வி_4 : நீங்கள் மதத்திற்காக நீங்கள் துன்புறுத்தப்பட்டீர்களா?
விடை 1: இல்லை என்றால் பெரிதாக ஏதும் இல்லை. நீங்கள் செல்லலாம்.
விடை 2: ஆம் என்றால் நீங்கள் இங்கு கவனமாக பாதுகாக்க படுவீர்கள்.
அவ்வளவுதான் CAA வின் வேலை.
இதை புரிந்துகொள்ள முடியாமல் முட்டாள் மக்கள்!
வேதனையின் உச்சம்😪😪

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...