Thursday, December 19, 2019

எடப்பாடியை கலாய்த்த சுந்தரவல்லி.

ஜல்லிக்கட்டு சமயத்திலே ஜுலி மேல மீடியா வெளிச்சம் விழுந்தது, நாமேகூட அட நல்ல போராளி போலன்னு நெனச்சோம், அப்புறம் தான் தெரிஞ்சது அது அவங்க அப்படி டிசைன் பண்ணி மீடியால அவங்களே கவர் பண்ணி பொது மக்கள் அப்படி கிளர்ந்து எழுந்திருக்காங்கன்னு காட்ட பண்ணின டிராமான்னு .. இப்போ பஞ்சாயத்து தேர்தல் வருது அதனால திமுக எதுனா பொண்ணுங்கள ரெடி பண்ணி பொதுமக்கள் போராடுற மாதிரி ஒரு மாயையை உருவாக்குவாங்கன்னு நெனச்சேன், அநேகமா இது திமுகாவோட திரைமறைவு வேலையா தான் இருக்கும், ஸ்தாலினுக்கு நாட்டு நடப்பு மேல ஒரு சிகையும் புரியாது, தெரியாது CAA வந்தா என்ன வரட்டா என்ன இப்போ திமுகா பசங்களுக்கு எதுனா காரணம் வேணும் அதான் இப்படி ஒரு சுந்தரவல்லியை உருவாக்கி இருப்பானுங்க என்று ஒரு எண்ணம் வந்து போவதை தவிர்க்க முடியல சுந்தரவல்லி அடுத்த Big பாஸ்ல போவணும்னு நெனச்சி இந்த அசைன்மென்ட்க்கு ஓத்துக்கிட்டு இருக்கலாம் ((பட் இந்த மாதிரி பொதுவெளியில் பிரபலமாகி பிக் பாஸ்க்குள்ள போற கோட்டாக்கு ரம்யா பாண்டியன் already ரெடியா இருக்கா)) https://www.facebook.com/theroosternews/videos/vb.352137401876057/462207561369812/?type=2&theater

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...