தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம் அமைத்து இருக்கிறது.
'
மிக விரைவில் கணக்கெடுக்க வீடு வீடாக வருவார்கள்.
அப்போது உங்கள் ஜாதியை மட்டும் சொன்னால் போதாது.
கூடவே உங்கள் (ஹிந்து) மதத்தையும் அவசியம் சொல்ல வேண்டும்.
உதாரணமாக, செட்டியார் முதலியார் வன்னியர் கொங்கு வெள்ளாளர் கள்ளர் மறவர் தேவர் பிராமணர் தேவேந்திரர்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சாதியை சொல்லும்போது "ஹிந்து என்று மதத்தை அவசியம் சொல்ல வேண்டும்.
மேலே குறிப்பிட்ட நீங்கள் எல்லாம் வெறுமஜாதி பெயரில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்
வெறும் ஜாதியை மட்டும் குறிப்பிட்டால் இந்த அரசுக்கு போதாது.
ஹிந்து மத என்று குறிப்பிட்டு அது எழுதப்படிருகிறதா என்று பார்த்து கையொப்பம் இட வேண்டும்.
இவற்றை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று கணக்கெடுக்க வருபவர் கூறினாலும் நீங்கள் விடவே கூடாது.
இதில் நீங்கள் உறுதியாக இருக்கவேண்டும். இதையே மற்ற ஜாதி ஹிந்துக்களுக்கும் செய்ய வேண்டும்.
வெறும் ஜாதியை மட்டும் குறிப்பிடப்பட்டு நீங்கள் கையெழுத்திட்ட பிறகு நமக்குத் தெரியாமலே பக்கத்தில் கிருத்தவம் அல்லது இஸ்லாம் என்று within bracket எழுதிக்கொள்வார்கள்.
நீங்கள் ஏமாந்தால் உங்களை என்ன மதத்தில் சேர்ப்பது என்பது கணக்கு எடுக்க வருபவர் கிறிஸ்தவரா இஸ்லாமியரா என்பதைப்பொறுத்து இருக்கிறது.
ஸென்ஸஸ் எடுக்க வருகிறவர்களுக்கு அந்த அந்த சர்ச்களிலோ மசுதிகளிலோ கண்டிப்பாக பாடம் எடுக்கப்படும்.
மதமாற்ற பயங்கரவாத வெறியர்கள் இந்த தருணத்தை கணிடிப்பாக நழுவ விடவே மாட்டார்கள்.
ஸென்ஸஸ் எல்லாம் முடித்தபிறகு தமிழ் நாட்டில் இந்துக்கள் 40சதவிகிதம் கூட இல்லை என்று அரசாணையில் வெளியிட்டு விடுவார்கள்.
பிறகு இரண்டு அல்லது மூன்று மாதத்திற்க்குள்ளாகவே இந்துக்கள் அடிமைகள் ஆக வேண்டியது தான்.
இங்கு சர்ச்சுகளில் ஒவ்வொரு ஜாதிக்கும் கிறிஸ்தவ இயக்கங்கள் இருப்பதுஅனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.
அதாவது கிருத்துவ பிராமணர் அல்லது கிருத்துவ நாடார், கிருத்துவ செட்டியார், கிருத்துவ பறையர், கிருத்துவ பள்ளர் என்பது போன்ற பெயர்களில் தனித் தனிப் பிரிவுகள் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது சர்ச்சைகளின் பதிவேட்டை படித்திருந்தால் புரியும்.
மத வெறியர்களுக்கு ஹிந்து இந்துக்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதுதான் நோக்கம். அதை இந்த கணக்கெடுப்பில் நிறைவேற்றிக்கொள்ள முயல்வார்கள் என்பது நிச்சயம்.
No comments:
Post a Comment