Sunday, December 6, 2020

குரல் கொடுத்து உள்ளனர்.

 சற்றுமுன் அடியேன் பார்த்த ஆங்கில செய்தியில் டெல்லியில் விவசாயிகள் என்ற போர்வையில் போராட்டம் நடத்தி வருபவர்கள் மோடி அரசு ஒப்புக்கொண்ட எந்த சலுகைகளையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று 3 வேளாண் சட்டங்களையும் நீக்கு ( repeal ) என்று சொல்லி போராடுகிறார்கள். நேற்று நடந்த பேச்சு வார்த்தை யில் அரசு repeal என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லிவிட்டது . அதன் பிறகு இந்த மாதம் 9 ஆம் தேதி பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்து உள்ளது.

ஆனால் , தாங்கள் விவசாயிகள் என்று சொல்லி போராடும் கூட்டம் 8 ஆம் தேதி பாரத் பந்துக்கு ( இந்தியாவில் முழு அடைப்புக்கு ) குரல் கொடுத்து உள்ளனர்.
இந்த பந்த் அழைப்புக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளனர். இவர்கள் சிவ சேனா விடமும் ஆதரவு கேட்டு உள்ளனர். கம்மியுணிஸ்டுகளை பற்றி கேட்கவே வேண்டாம். அவர்கள் எப்போதும் மோடி எதிர்ப்பாளர்கள். சிறுபான்மை யினர்களும் இந்த பந்த் அழைப்புக்கு ஆதரவு தருவார்கள். தென் மாநிலங்களில் தமிழ் நாட்டை பொறுத்த வரை திமுக , கம்மூனிஸ்ட் கள் , காங்கிரஸ் , இந்தப் பந்த் அழைப்புக்கு ஆதரவு தருவார்கள். அதே போல மமதா பானர்ஜி, மற்றும் மகாராஷ்டிரா, பஞ்சாப் மா நிலங்கள் நிச்சயம் ஆதரவு தரும். கேரளா, தெலுங்கானா மாநிலங்களும் ஆதரவு தரும் ஆக இந்த விவசாயிகள் என்ற போர்வையில் போராட்டம் நடத்தும் கூட்டம் மோடி எதிரிகளுடன் கைகோர்த்து இந்தியாவில் அராஜகத்தை அரங்கேற்ற அழைப்பு விடுத்து உள்ளனர் என்று தெரிகிறது.
அந்த ஆங்கில சேனல் விவசாய போராட்டம் மோடியின் 1991 மோமென்ட் என்று சொன்னது. அதன் அர்த்தம் இதே சீக்கியர்கள் அன்று காலிஸ்தான் கேட்டு போராடி வன்முறை யை கட்டவிழ்த்து விட்டனர். அந்த வன்முறையில் இந்தியன் ஆர்மி காலிஸ்தான் தீவிரவாதி பிந்த்ரன் வாலே ஒழிந்து இருந்த பொர் க்கோவிலை தாக்கி பிந்த்ரான் வாலேயும் , ஆதரவாளர்களும் கொல்லப்பட்டனர். அந்த வன்மதில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி , அவர் பாதுகாப்புக்காக இருந்த சீக்கிய காப்பலார்களலயே கொல்லப் பட்டார். டெல்லியில் வன்முறை வெடித்தது. அந்த வன்முறையில் செமார் 7000 சீக்கியர்கள் கொல்லப் பட்டனர்.
இப்போது சீக்கியர்கள் அந்த மாதிரி ஒரு நிலையை உருவாக்குகிறார் களோ என்ற சந்தேகம் வலுப்பெருகிறது.
பிரதமர் மோடி அவர்களின் பாதுகாப்பில் National Security Adviser Ajit Doval தனி கவனம் அவசியம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...