டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தியில் பேசியதால் மற்றவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை
___
இதற்கு முன்னாள் இருந்த பிரதமர்கள் எல்லாம் உங்களோட பேசும்போது தமிழ்தான் பேசுனாங்களா..
ஆமா உங்களுக்கு குறை சொல்வதற்கு வேற மக்கள் நலபிரச்சினைகள் ஒன்றும் இல்லை
அதனால் சும்மா எதற்கெடுத்தாலும் மோடி ஹிந்தியில பேசுனாரு மோடி பைஜாமா போட்டாரு அவருடைய மாநிலமொழி குஜராத்தி் அவரு அந்த மொழியில் பேசியிருந்தாலும் கூட தவறுங்களாம்
அவரு இதுவரை பேசிய பிரதமர்கள் பேசிய மொழியில்தானே பேசியிருக்கிறார் அப்புறமென்ன கொடையுது...
No comments:
Post a Comment