14.12.2020 கார்த்திகை கடைசி சோமவாரமும், அம்மாவாசையும் சேர்ந்து வருகிறது. மிகவும் விசேஷமான நாள். அன்று மாலை 04.30 மணியிலிருந்து நமது ஆலயத்தில் ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் மற்றும் ஸ்ரீ கால பைரவர், ஸ்ரீ அஷ்ட பைரவர், ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமம் சர்வ தடை நிவர்த்தி, சர்வ காரிய சித்தி, சொர்ணாசித்தி தரும் சிறப்பான மூலிகைகளை கொண்டும் நடத்தப் பெறும்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Sunday, December 13, 2020
கார்த்திகை கடைசி சோமவார மற்றும் அம்மாவாசை பூஜை#
கலந்து கொள்ள விரும்புபவர்கள் வந்து கலந்து கொண்டு இறைப் பேரருளையும் குருவருளையும் பெற்று செல்லலாம்.
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் மூல மந்திரம்:
ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஓம் நமோ பகவதே சொர்ணாகர்ஷன பைரவாய பிரணதாபீஷ்ட தத்பர பூரணாய ஏஹி ஏஹி கருணாநி்தே மஹ்யம் ஹிரண்ய சித்திஞ்ச தாபய தாபய சீக்ரம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஸ்வாஹா.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment