~``~``~
``~``~``~
கேன்சர் என்பது நோய் அல்ல; வைட்டமின் ஙி17 குறைபாடு. மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் புற்றுநோயை சிலர் வியாபாரமாக்கி கோடிகோடியாய் சம்பாதிக்கிறார்கள்.
ஆனால் முறையான உணவால் அப்பாதிப்பிலிருந்து மீளலாம்! உயிர்பயம் தேவையில்லை
தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் ஙி17 நிறைந்துள்ளது. முளைகட்டிய கோதுமை கேன்சரை எதிர்த்து போராடக்-கூடிய வல்லமை பெற்றது. இதில் வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சரை எதிர்த்து போராடக்கூடிய லேட்ரில் உள்ளது.
ஒரு அமெரிக்க மருந்து நிறுவனம் இதை சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து மெக்ஸிகோவிலிருந்து உலகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. அமெரிக்காவிற்கும் இது ரகசிய முறையில் கடத்திக் கொண்டு செல்லப்படுகிறது. ஞிக்ஷீ. ஹரோல்ட் கீ. மேன்னர் என்பவர் "டெத் ஆப் கேன்சர்" என்னும் புத்தகத்தில் LAETRILE கொண்டு கேன்சரை எதிர்க்கும் மருத்துவ முறையில் 90% வெற்றி கண்டார்.
புற்று பாதிப்பை நீக்க உண்ண வேண்டிய உணவுகள் :
1. காய்கறிகள்- பீன்ஸ், சோளம், லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி.
2. பருப்பு வகைகள்- லென்டில் (மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முளை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் (பாதம் பருப்பு). இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.
3. பழங்கள்- நாட்டு காய்கறி. நாட்டு பழச்சாறு. முசுக்கட்டைய் பழத்தில் (Mullberries) இல் கருப்பு முசுக்கட்டை, பிளூபெர்ரி, ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.
4. விதைகள்-_எள் (வெள்ளை & கருப்பு), ஆளி விதை.
5. அரிசி வகைகள்- , பார்லி அரிசி, பழுப்பு அரிசி (Brown Rice), மூங்கில் அரிசி. கருப்பு கவுனி.
உமி நீக்கப்பட்ட கோதுமை, பழம் பெரும் நெல் அரிசி பச்சரிசி.
6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.
கேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்:
அப்ரிகாட். லிமா பீன்ஸ்,
ஃபாவா பீன்ஸ் (Fave Beans)
கோதுமை புல் (Wheat Grass)
பாதாம் .ராஸ்பெரிஸ் ,ஸ்ட்ராபெர்ரி
ப்ளாக்பெர்ரி .பிளூபெர்ரி ,பக் வீட் (Buck Wheat)
சோளம் .பார்லி ,குதிரைவாலி ,முந்திரி
மெகடாமியா கொட்டைகள் (Macadamia Nuts)
முளைகட்டிய பீன்ஸ்...
இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.
~``~``~`` ``~``~``~
அதற்கு சிறந்த வழி நீங்கள் தினமும் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும் உப்பு நீரில் ஊரவைத்தே பயன்படுத்துங்கள். அப்படி ஊறவைத்த காய்களை புதியதாக வைக்க வினிகர் சேர்க்கலாம்.
உறவுகளே! உங்களில் ஒருவனாக உங்களின் நண்பனாக சொல்கிறேன் இதை அனைவருக்கும் பகிருங்கள். நாமும் நம் குடும்பமும் நோயற்ற வாழ்வை குறைவற்று வாழலாம்.
No comments:
Post a Comment