கொடைக்கலாம்
மரம் காயலாம் இலைகள் உதிரலாம் விழுந்த இலைகள் உரமாகலாம்..!
மரத்தின் அருமை வெயில் அடித்தால் ஒதுங்க போது புரியும்..!
நீரின் அருமை தாகம் எடுக்கும்போது தெரியும்..!
அம்மாவின் அருமை இருக்கும் போது புரியும்..!
அப்பாவின் அருமை இல்லாத
போது தான் தெரியும்..!!
No comments:
Post a Comment