2022 என்ன தந்தது என அலசுவதை விட அடுத்தடுத்த காலங்களுக்கு எப்படி நாம் நம்மை தயார்படுத்திக்கொள்கிறோம் என்பதே எனக்குள் சுழன்றுக்கொண்டிருக்கிறது.
நல்ல அனுபவங்களை தந்த நிகழ்வுகளுக்கும்,
நட்புக்கள் உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் !
எதுவந்தாலும் அடிச்சு ஆடுவோம்..!
எதுவுமே நிரந்தரமில்லாத உலகில் நம் துன்பங்கள் மட்டுமா நிரந்தரம் ?
நிறைய நேர்மறை எண்ணங்களுடன் அனைத்தையும் எதிர்கொள்வோம்..!
நல்லதே விளையும்..! அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
தொடர்ந்து உங்கள் அனைவரது அன்பையும்..ஆதரவும் வேண்டி....
No comments:
Post a Comment