அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளே !!!
இதுதான் ஓட்டுனர்களின் நிலைமை ஒரு ஓட்டுநர் உணவருந்துவது கூட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டலில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்பது எங்களுக்கு அளிக்கப்பட்ட கட்டளை இதை மீறினால் எங்களுக்கு அதாவது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் இதுதான் தயவுசெய்து எங்களை திட்டாதீர்கள் உங்கள் குறைகளை நிர்வாகத்திடம் முறையிடுங்கள் உணவகம் சரியில்லை என்றால் வலைதளத்தில் பதிவிடுங்கள் அல்லது நிர்வாகத்தில் புகார் அளியுங்கள் அதை விட்டுவிட்டு ஓட்டுனர்கள் நடத்துனர்களை திட்டுவது நியாயம் அல்ல .
No comments:
Post a Comment