Wednesday, January 4, 2023

அண்ணாமலை வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..

 இன்றைக்கு அண்ணாமலையார் உடைய பேட்டி பார்த்தேன்.. வழக்கம்போல தெறிக்கவிட்டு இருக்கிறார்..

டி ஐ பி ஆர் பற்றி எல்லாம் நிறைய சொல்லுகிறார்.. டிவி போன்ற மாஸ் மீடியாக்கள் எப்படி அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது..
அதற்கு ஒரு ஐஏஎஸ் ஆபிஸர்.. ஐந்து நிமிடம் ஏழு நிமிடத்திற்கு மேல் போனால்.. எதற்காக அண்ணாமலை பேட்டி எடுக்கிறீர்கள்..
என்று உடனடியாக கேள்வி வருகிறது.. மேலிடத்திலிருந்து.. அதேபோல டாய்லெட் பேப்பர்.. தினகரன்.. ஜூவி.. மற்றும் எப்படி எல்லாம் மீடியாக்களை அவர்கள்.. விளம்பரங்கள் 50 லட்சத்தில் ஆரம்பித்து.. கோடிகளைக் கொட்டி கொடுத்து அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதை எல்லாம் தெள்ளத் தெளிவாக விளக்குகிறார்..
ஒரு நிருபர் புதிய தலைமுறை.. ப்ளூ கலர் சட்டை போட்டுக் கொண்டு.. அண்ணாமலையார் சொன்னது போலவே அஜெண்டா உடன்.. திருப்பித் திருப்பி அண்ணாமலையை வம்புக்கு இழுக்கிறார்..
அண்ணாமலை ஒத்தையாள்.. அத்தனை பேரையும் சமாளிக்கிறார்.. ஒரு துணிந்த வீரன்.. எத்தனை பேரையும் சமாளிப்பான்..
ஆனால் சூழ்ச்சிகளும் துரோகங்களும் வஞ்சகங்களும்.. நிறைந்த இந்த உலகில்.. புதிய தலைமுறை இல் இருந்து அவர்களுக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகிறது..
அண்ணாமலையை எப்படியாவது.. அவமானத்துக்கு உள்ளாக்க வேண்டும் என்று.. தொடர்ந்து அவருடன் சண்டை போடுகிறான்.. பிறகு அவரது அலுவலகத்துக்குள்ளும் சென்று..
பேட்டி கொடுங்கள் பேட்டி கொடுங்கள் என்கிறான்..
தனிமனிதராக.. மற்றவர்கள் எல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத.. அளவுக்கு எனர்ஜி லெவலில் அவர் எல்லாவற்றையும் ஹேண்டில் பண்ணுகிறார்..
ஆனாலும் அதையும் வீடியோ எடுத்து.. அண்ணாமலையை பற்றி அவதூறு பரப்புகிறார்கள்...லைவ்வாக வேறு..
இது வஞ்சகர்கள் கூடாரம்.. அண்ணாமலை வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. அவரை அப்புறப்படுத்த திராவிட மாடல்.. எல்லா அஸ்திரங்களையும் கையாளுகிறது..
கடவுள் அண்ணாமலை பக்கம் நிற்பார்.. தமிழக மக்கள் வடிவில்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...