1967 இல் அண்ணா ஆட்சியின் போது கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சர் ..
சென்னையில் இருக்கும் கூவம் நதியை சுத்தம் செய்வதாக முதல் கட்டமாக 3 கோடி நிதியை ஒதுக்குவதாக அறிவித்தார்..
6 மாதம் ஓடிவிட்டது ; கூவம் நதி சுத்தம் ஆனதாக தெரியவில்லை..
"இன்னும் மூன்று நாளில் கூவம் நதி சுத்திகரிப்பு பற்றி விவரம் சொல்கிறேன் " என்றார்.
அடுத்தநாள் பத்திரிக்கையில் ஒரு பரபரப்பு செய்தி வந்தது -
"கூவம் நதியில் முதலை - பொது மக்கள் அலறி ஓட்டம்"
என்பதுதான் அந்த செய்தி..
அடுத்த நாள் சட்டசபையில் கருணாநிதி விளக்கம் தருகிறார்
"கூவம் நதியில் முதலை இருப்பதால் சுத்தம் செய்கின்ற பணியாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய
மறுத்துவிட்டதால் கூவம் நதி சுத்திகரிப்பு திட்டம் கைவிடபடுகிறது" - என்று
உடனே எதிர்கட்சிகள் "அப்போ , இத்திட்டத்திற்கு ஒதுக்கிய அந்த 3 கோடி என்னாச்சி? " என கேட்க.
கருணாநிதியோ 'முதல்கட்ட பணிக்காக அந்த 3 கோடி முழுமையாக செலவழிந்து விட்டது" என்றார்..
சாக்கடையில் முதலை எப்படி வரும்?
கூவத்தில் இல்லாத முதலையை இருப்பதாக வதந்தி பரப்பி, இத்திட்டதிற்காக ஒதுக்கிய 3 கோடியை நம்ம கருணாநிதியின் முதலை வாய் விழுங்கி விட்டது..
அன்றைய காலத்தில் ஒரு பவுன் நகையே 100 ரூபாய்.
அப்போ அந்த 3 கோடியில் - 3 லட்சம் பவுன் நகை வாங்க முடியும்;
இன்றைய மதிப்பில் ஒரு பவுன் நகை 40,000 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், அவர்கள் ஊழல் செய்த தொதையின் இன்றைய மொத்த மதிப்பு ..40000*300000 = 12 ஆயிரம் கோடி ...
இதுதான் விஞ்ஞான ரீதியான ஊழலளோ?.
No comments:
Post a Comment