Saturday, July 1, 2023

நியாயப்படி சரி... அரசியல் சட்டப்படி சரியா?

 ஊழல் செய்த செந்தில் பாலாஜிக்கு கைதி எண் கொடுக்கப்பட்டு உள்ளது ..

கைது நடவடிக்கையை தடுக்க
நெஞ்சு வலி நாடகமாடி அது உண்மையாக ஆகி அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக காவேரி மருத்துவமனையில் இலாகா பிடுங்கப்பட்ட அமைச்சராக இருப்பவருக்கு சம்பளம் யாருடைய வரிப்பணத்தில் இருந்து கொடுக்கப்படுகிறது .??
இதை மக்கள் மூலம் கேட்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது .
முதல் அமைச்சருக்கும் அமைச்சரவையில் பங்கேற்கும் பிற அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைக்கும் ஆளுநருக்கு அவர்கள் தவறு செய்தால் அதை பறிக்கும் அதிகாரம் ஏனில்லை ???
ஊழல்வாதிகளுக்கு தான் அதிகாரமிருக்கிறதா ???
மக்கள் தேர்ந்தெடுத்த அரசு ஊழல்களை செய்து மக்களை ஏமாற்றுவார்கள் ..
அதை தட்டிக் கேட்கும் நபர்களை அதிகாரத் திமிரில் அடக்கி ஆளுவார்கள்..
காவல் துறையை கொண்டு ஒடுக்குவார்கள் .
சகல அதிகாரம் இருக்கும் ஆளுநரையே இந்த ஊழல் திராவிட மாடலரசு மிரட்டுகிறது ..
ஆளுநருக்கே இந்த நிலை எனில் இந்த ஊழல்வாதிகளை தேர்ந்தெடுத்த மக்களின் நிலை என்னாவது ???
உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட
ஒரு உலக மகா ஊழல்வாதிக்கு வக்காலத்து வாங்கும் கேவலமான இவர்களுக்கு ,
சட்டத்தை மதிக்காமல் பதவி திமிரில் ஊழல்வாதிகளை காப்பாற்றும் இந்த கேடுகெட்டவர்களுக்கு
நேர்மையான ஆளுநரை நையாண்டி பேசுவதும்
பரிகசிப்பதும்
அவமதித்தலும் கை வந்த கலை தானே ..
எந்த சட்டத்தை இவர்கள் அவமதித்து செந்தில் பாலாஜிக்கு வக்காலத்து வாங்குகிறார்களோ
அதே சட்டத்தில் கைதாவார்கள்..விரைவில் ..
அப்போது இதே ஆளுநர் தமிழகத்தை ஆளுவார் ..
புரியவில்லையா ???
கவர்னர் ஆட்சி வரும் ..
இந்த திராவிட மாடல் அரசியல்
கேடிகள் அழியும் நேரம் நெருங்கி விட்டது ..

All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...