Tuesday, July 11, 2023

குங்குமாதி தைலம் பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய பலன்கள்.

 முகத்தில் Pigmentation எனப்படும் கரும் திட்டுக்கள், மங்கு, சூரியனால் ஏற்படும் கருமை, கருவளையம், முகச் சுருக்கம் போன்றவை நீங்கி இயற்கையான முகப்பொலிவை பெறலாம்.

Skin lightening agent எனப்படும் சரும நிறமேற்றி இருப்பதால் நல்ல நிறத்தையும் பெறலாம்...
உங்களது முகம் இளமையுடன் நீண்ட நாட்களுக்கு இருக்கும்.
*பயன்படுத்தும் முறை:*
இரவு படுக்கச் செல்லும் முன் முகத்தை நன்றாக கழுவியபின் 4-5 சொட்டுக்கள் குங்குமாதி தைலத்தை முகம் மற்றும் கழுத்தில் நன்றாக பரவுமாறு மசாஜ் செய்ய வேண்டும்.
தொடர்ந்து ஒரு மாதம் பயன்படுத்தினால் நல்ல மாற்றத்தை உணரலாம்.
குங்குமாதி தைலத்தை பயன்படுத்தும் பொழுது சோப்புக்கு பதிலாக சருமத்தை பாதுகாக்க *மூலிகை குளியல் பொடி* பயன்படுத்திவந்தால் இன்னும் அதிகமாக பயன்கள் பெறலாம்.
May be an image of medicine, fragrance and text that says "குங்குமாதி தைலம் KUMKUMADI Thailam KUMKUMADI hallam Apulkas KUMKUMADI Thailam Spellss"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...