Saturday, July 1, 2023

ஹஹஹஹாஹஹா யாருக்கு வரலாறு தெரியவில்லை திமுக தலைவரே ....

 தமிழகத்தில் முத்துவேல் கருணாநிதி

குடும்பம் குடும்பமாக செய்த வரும் அரசியல் லட்சணம் தான் விஞ்ஞான சரித்திர ஊழல்களாக சர்க்காரியா கமிஷன் முதற்கொண்டு கூவம் முதலை கதை வரை
2 ஜி ஊழலாக
மெட்ரோ ஊழலாக
ஜி ஸ்கொயர் ஊழலாக இன்னும் செந்தில் பாலாஜி வாயை திறந்தால் பல ஊழல்களின் ஊற்றுகளின் நாற்றமெடுத்த வரலாறுகள் தெரிய வருமே ...
நரேந்திர மோதிக்கா வரலாறு தெரியவில்லை என்கிறீர்கள் ..???
முதலில் நரேந்திர மோதி முதல்வரான வரலாற்றை தெரிந்து கொண்டு பேசுங்கள் ..
பிறகு அவர் இந்திய பிரதமராக இப்போது உலகத் தலைவராக உயர்ந்து நிற்கும் வரலாறை
முத்துவேல் கருணாநிதி மகனாக
திமுக தலைவராக இல்லாமல்
மனசாட்சி மிக்க மனிதனாக
உண்மைகளை தெரிந்து வரலாறு கதையை பேசுங்கள் ..
திமுக வரலாறு என்பது
ஊழல் செய்வது
கட்டப் பஞ்சாயத்து செய்வது
ரவுடிசம்
சட்ட விதி மீறல்களை அனாயசமாக செய்வது ..
தேர்தலில் கள்ள ஓட்டுகளை போடுவது
மக்களுக்கு பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை தந்து
ஆட்சிக்கு வந்ததும் கஜானாவில் பணமில்லை என்று தலையில் மிளகாய் அரைத்து விட்டு
மக்கள் வரிப்பணத்தில் கோடிகளில்
அப்பனுக்கு நூலகம் அமைப்பது
பேனா சிலை வைப்பது ,
போலி மதசார்பு பேசி ஹிந்துக்களை இகழ்வது ..
அடடா அடாடா
என்னே சூப்பர் வரலாறு ...
எதிர்க்கட்சியாக இருந்தால்
கறுப்பு சட்டையை போட்டு மதுக்கடைகளை மூட போராட்டம் நடத்துவது ..
ஆளுங்கட்சி ஆனால் வீதிக்கு ஒரு மதுக்கடையை திறப்பது ..
அதிமுக அமைச்சர்கள் ஊழல்கள் செய்தார்கள் என்று வழக்கு போட்டு
ஆளுநருக்கு அவர்களை பதவி விலக சொல்லி கடிதம் எழுதுவது ..
சட்டசபையில் சட்டையை கிழித்துக் கொண்டு ட்ராமா போடுவது ...
ஆட்டுக்கு டாடி எதற்கு
மாநிலத்திற்கு ஆளுநர் எதற்கு என்று கூறிவிட்டு
கத்தை கத்தையாக கடிதங்களை எழுதி ஆளுநருக்கு அனுப்புவது ..
சூப்பர் வரலாறு ..
குடும்பம் குடும்பமாக எதற்கு போராட்டம் செய்தீர்கள் ...
ஹிந்தியை படிக்க விடாமல் தமிழக மக்களை முட்டாளாக்கி விட்டு
உங்கள் குடும்ப வாரிசுகளுக்கு ஹிந்தி கற்றுத் தந்த அயோக்ய வரலாறு தமிழகம் அறியாததா
இல்லை பிரதமர்
நரேந்திர மோதி அறியாதவரா ???
சரி சரி பொறுத்திருந்து பார்ப்போம் ...
உங்கள் வரலாறுகளை தர்மம் எப்படி தட்டி தூக்கி இனி கபடி விளையாடப் போகிறதென்று ..அப்போது .
எப்போதும் ஊழல்வாதிகள் தப்பித்துக் கொண்டே இருக்க முடியாது ..என்பதை நீதி வென்று காட்டும் வரலாறை காட்டத்தான் போகிறது திமுக ..
May be an image of 1 person and text that says 'BREAKING NEWS புதிய தலைமுறை உண்மை BL l 'பிரதமருக்கு வரலாறு தெரியவில்லை' வரலாறு நிறைய பேருக்கு தெரியவில்லை; நாட்டின் பிரதமராக உள்ள நரேந்திர மோடிக்கு வரலாறு தெரியவில்லை திமுக என்பது குடும்ப அரசியல்தான்; குடும்பம் குடும்பமாக அரசியல் செய்து வருகிறோம்; குடும்பம் குடும்பமாக போராட்டத்தில் பங்கேற்று சிறைக்கு சென்றுள்ளோம் -திருமண நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு'
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...