Tuesday, October 19, 2021

அந்த " கோபாலபுரத்தை" தூக்கிட்டா போதும் அண்ணே.

 அண்ணே...நான் சன் டிவி நிருபன். அவரு ஏன் என்னப்பார்த்து அந்த கேள்விய கேட்டாரு ?

என்னடா கேட்டாரு ?
அத விடுங்கண்ணே... ஏன் அப்படி கேட்டாரு ?
டேய் தேங்கா மண்டையா அப்படி என்னதாண்டா கேட்டாரு ?
போங்கண்ணே. எனக்கு வெக்கவெக்கமா வருது.
யாருக்கு ? உனக்கு ? வெட்கம் ? சன் டிவில நிருபனா இருந்தா வெக்கம், வெங்காயம் எல்லாம் இருக்கக்கூடாதுடா. சரி...இப்படியே கூவத்த பிச்சுகிட்டு போ. அங்க தயிர்வடைல்லாம் வெச்சிருப்பாங்க. அங்க ஒருத்தர் படுத்துருக்கார். அவர்ட்ட போய் கேளு ?
அன்பழகண்ட்ட தாண்ணே கேட்கனும் ? இவருக்கும் தெரியுமா ?
ட்டாய்... ரெண்டு பேரும் பிசினஸ் பார்ட்னர்ஸ்டா. கோபாலபுர ரகசியம் பூரா அந்த ரெண்டு பேருக்கும் தான் தெரியும்.
ஐ ஆம் சோ சேடுண்ணே...நான் எங்க பிறந்தேன்னு கேட்டு இப்படி தெருத்தெருவா அலைய விட்டுட்டாரேண்ணே ? அசிங்கமா இருக்குண்ணே.
த்த்தூ...எடுபட்ட நாயே. காலைல வந்து பொழப்ப கெடுக்காத. ஓடிப்போயிரு.
May be an image of 1 person and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...