Tuesday, October 19, 2021

இந்த லூசு ஏற்கனவே சூறைபோற்று என்ற படத்தில் வேண்டும்என்று எல்ல வற்றையும் மாற்றியாது...திமுக வின் அடிவருடி.

 1952 ஆம் ஆண்டு நார்த் பாம்பே மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிட்ட அம்பேத்கரை தோற்கடிக்க , அல்லும் பகலும் அயராது உழைத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.

அம்பேத்கரைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. ரணதிவே , டாங்கே உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களை பீச்சாங்கையில் டீல் செய்தவர் அவர் !
இந்த வரலாறுலாம் சிவகுமாரோட சீமந்த புத்திரனுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை தான். அதுக்குலாம் கொஞ்சம் படிப்பறிவு வேணும்.
லயோலா காலேஜுக்கு போயி , பெருமைக்கு ஒரு டிகிரி வாங்கிட்டா இவனுங்களுக்கு பெரிய ஜீனியஸ்னு நினைப்பு வந்துடும் போல.
May be an image of 1 person and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...