Monday, October 18, 2021

வீதிக்கு நான்கு மதுபானக்கடைகள்!

 ஊருக்கு ஒதுக்குப்புறம் இருக்கவேண்டிய சாராயக்கடைகள் ஊருக்குள்ளே!

முச்சந்திக்கு ஒரு மருத்துவர் அதனை சுற்று வரிசைகட்டி மருந்துகடைகள் !
புற்றீசல் போல பிரியாணி கடைகள் !
நல்லிரவுவரை பரோட்டாகடைகள் !
வீதியெங்கும் பானிபூரி ஸ்டால்கள் அனைத்திலும் கலப்பபடமாய் ரோஸ் பவுடர் அஜினமோட்டோ அல்லது அப்பல சோடாப்பு !
போதாதற்கு வீடுதோறும் இட்லி தோசை மாவு பாக்கெட்டுகள்!
குழந்தைகளின் நாவை கெடுக்கும் துரித உணவுகள் !
எதிர்கால இந்த தேசம் ஐரோப்பிய நாடுகளை போல குழந்தை பெற்றுக்கொள் ளும் முறையைவிட குழந்தையே பிறக்கா சூழ்நிலையை நோக்கி நாகரிக சமூகம் பயணிக்கி றது !
வாகனங்கள் வாங்க கடன் கிடைத்த காலம்போய் குழந்தை பெற்றுக்கொள்ள கடன் வாங்கி test tube baby- EMI கட்டவேண்டிய காலம் வந்துவிட்டது !
முன்னர் மண்ணை மலடாக்க உயிர்கொல்லி உரங்கள் வந்தது !
இன்று மனிதனை மலடாக்க மேற்கண்ட அனைத்தும் வரிசைகட்டி நிற்கின்றன !!
விழிப்போர் பிழைப்பர் விழியாதோர் மாட்டிக்கொள்வர் மாய வலையில் ....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...