குடியரசு தினவிழா (26-01-2023) க்குப் பிறகு புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு. அதில் முதல் பெண்மணியாக, நமது ஜனாதிபதி த்ரௌபதி முர்மு, ஜாயிண்ட் செஷன் ஆப் பார்லிமெண்ட் உரை.
அடுத்த பெண்மணியாக, திருமதி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் உரை என பெண்மணிகளுக்கு முக்கியத்துவம் என புத்தாண்டு களை கட்ட போகிறது.
ஆண்டு முழுவதும் ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் புத்தாண்டு பரிசாக நேற்றே அறிவிக்கப்பட்டு விட்டது.
தமிழகத்தை பொறுத்த மட்டில், ஆ.ராசா, நடவடிக்கை... பிள்ளையார் சுழி.
அண்ணாமலை நடை பயணம் பிரம்மாஸ்திரம். 600 இளைஞர்கள் உடன் நடக்கிறார்கள்.
அனைத்து மத்திய அமைச்சர்களும் உடன் நடக்க இருக்கிறார்கள். ஸ்மிரிதி இரானி- 100- கி மீ உடன் நடப்பார்.
நிர்மலா சீதாராமன் தஞ்சாவூரில் உடன் நடப்பார். பி ஜெ பி முதலமைச்சர்கள், மாவட்ட தலை நகரங்களில் உடன் நடந்து, உரை நிகழ்த்துவர்.
வட நாட்டு எம் பிக்கள் அனைவரும் , தமிழக விஜயம்.
மருத்துவ குழாம் தனி. வக்கீல்கள், சட்ட நிபுணர்கள் தயார் நிலையில் வைக்கபடுவார்கள்.
தி மு க ஆற்றும் எதிர் வினையை சமாளிக்க தக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 4 - மாத திட்டம் வரையறை செய்யப்படுகிறது.
மதுரையில் துவங்கும் அதை அமித் ஷாவும் யோகி ஆதித்யநாத்தும் தொடங்கி வைக்கிறார்கள்.
சென்னை கோபாலபுரத்தில் அது முடிவடையும்.
ஆ ராசா வில் துவங்கியுள்ள தூய்மை பணி இதற்குள் அதன் உச்சத்தை தொடும்..
ஆக புத்தாண்டு வாண வேடிக்கைகளுக்கு தயாராகிவிட்டது.
காங்கிரஸ் முன்னாள் மக்களவை தலைவர் மீரா குமார் புதிய பாராளுமன்ற இல்லத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
வருடம்: 2012
கட்டிடம்: புதிய பாராளுமன்ற கட்டுமானம்
பிரதமர்: மன்மோகன் சிங்
கட்சி: காங்கிரஸ்
பரப்பளவு: 35,000 சதுர மீட்டர்
செலவு :3000 கோடி
(பணவீக்கத்தின் படி 2020-க்கான தொகை-3900 கோடியாக இருக்கும்)
இப்போது தெரிந்து கொள்ளுங்கள்
வருடம்: 2020
கட்டிடம்: புதிய பாராளுமன்ற கட்டுமானம்
பிரதமர்: நரேந்திர மோதிஜி
கட்சி: பாஜக
பரப்பளவு: 65,000 சதுர மீட்டர்
விலை: ₹ 970 கோடி
காங்கிரஸ் எந்த வேலையையும் தரகு இல்லாமல் ஊழல் இல்லாமல் எந்த வேலையும் இருக்காது.
மோதிஜி ஆட்சியின் கீழ் இந்த பகுதி இரட்டிப்பாகிவிட்டது என்பது மிகவும் தீவிரமான உண்மை.
ஆனால் கட்டுமான தொகை கால் பங்கு மட்டுமே. ஏனெனில் தரகு இல்லை, கமிஷனும் இல்லை.
இத்தாலிய பெண்மணி எப்படி உலகின் மூன்றாவது பணக்கார பெண்ணானார். _உங்களுக்கு ஏதாவது புரிந்ததா?_
அதனால் தான் 'காங்கிரஸ் இந்த வலியை மறைக்க முனைகிறது.
பிரதமர் மோதிஜி இவ்வளவு வெறுப்பையும் எதிர்ப்பையும் எதிர் கொள்கிறார்.
மகாராஷ்டிராவில் புதிய ஆதாரை இணைத்ததும்.. 10 லட்சம் ஏழைகள் மாயம்!
உத்தரகாண்டிலும் பல லட்சம் போலி பிபிஎல் அட்டை வைத்திருப்பவர்கள் உயிரிழப்பு!
3,00,00,000 (3 கோடிக்கும்) அதிகமான போலி எல்பிஜி இணைப்பு வைத்திருப்பவர்கள் உயிரிழப்பு.
மதரஸாக்களிலிருந்து வசீஃபா பெற்ற 1,95,000 போலி குழந்தைகள் காணாமல் போயினர்..!!
ஒன்றரை கோடிக்கு மேல் (15000000) போலி ரேஷன் அட்டைதாரர்கள் மாயம்!
ஏன் எங்கே இவை எல்லாம் காணாமல் போகிறது!
திருடர்களின் மொத்த கருப்பு லாட்டரியும் திறக்கப்பட இருக்கிறது...
அனைத்து திருடர்களும் சேர்ந்து ஆதார் இணைப்பு நமது அடிப்படை உரிமை மீறல் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!!
*திருடர்களுக்கு தனியுரிமை என்ன இருக்கிறது..?*
1) 3 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை மூடிவிட்டார் மோதிஜி!
2)வரி ஏய்ப்பு செய்துவந்த வியாபாரி கோபமடைந்தார்!
3) மேக் இன் இந்தியாவினால் ராணுவத்திற்கு கொள்முதல் புரோக்கர்கள் கோபம் வந்தது!
4) ஆன்லைன் அமைப்பு உருவாவதால் புரோக்கர்கள் கோபம்!
5) 40,000 போலி NGO க்கள் தடை செய்யப்பட்டுள்ளது.. அதனால் இந்த NGO க்களின் உரிமையாளர்களும் கோபத்தில் உள்ளனர்!
6) No 2 வருமானத்தில் சொத்து வாங்கியவர்களுக்கு கோபம்!
7) புதிய விவசாய சட்டத்தினால் விவசாய புரோக்கர்கள் கோபமடைந்தனர்!
8)எரிவாயு பெட்ரோலிய இறக்குமதியில் ஊழல் சம்பாதித்து வந்த நிறுவனத்தினர் கோபம் அடைந்துள்ளனர்!
9)புதிதாக வருமானவரித் திட்டத்தில் வந்த 12 கோடி கருப்புப் பண முதலைகள் கோபமடைந்துள்ளனர்!
10) GST முறையை அமல்படுத்துவதில் தொழிலதிபர்கள் கோபம், ஏனெனில் ஆட்டோமேடிக் சிஸ்டத்தில் வரி ஏய்ப்பு செய்ய முடியவில்லை.
11) பலதுறைகளில் லைசென்ஸ் பெறுவது எளிதாக பட்டதால் தொழிலில் போட்டி ஏற்பட்டதால் வருமானம் குறைந்தது என்று கோபம்.
13) பினாமி ஒழிப்பு சட்டம் கறுப்பு வெள்ளையாக்கும் முறை ஒரு மாதிரி ஆகிவிட்டது.
14) மந்திரிகள் ஊழல் செய்யாததால் அதில் கமிஷன் அடித்த அதிகாரிக்கு கோபம்.
15) சரியான நேரத்தில் வேலை செய்யாமல் லஞ்சம் கொடுத்து வேலை செய்வதில் நம்பிக்கை கொண்டவர்கள் கோபம் கொண்டார்கள்.
16) டெல்லி J.N.U மாணவர்கான அறை ஒரு மாதத்திற்கு ரூ10 மற்றும்...ஒருவருக்கு உணவு ஒரு மாதத்திற்கு ரூ 7.
இப்படி பல ஆண்டுகளாக மூன்றாண்டு படிப்பினை ஒன்பது ஆண்டுகளாக அங்கேயே தங்கி நக்சல் இயக்கத்தை வளர்த்து வந்த மாணவருக்கு மோதிஜியால் வருத்தம்.
17) பத்திரிகையாளர் என்ற போர்வையில் டெல்லியில் லூட்டியன்ஸ்களுக்கு கிடைத்து வந்த பல லட்சங்கள் வெளிநாட்டுப் பயணங்களும் ஆடம்பர வாழ்க்கையும் தொலைத்த மோதிஜியின் மேல் கோபம்.
சீனா பாகிஸ்தான் ஏஜெண்டுகள் ஆகவும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்த பத்திரிகையாளர்களும் தங்கள் வாழ்க்கை போய்விட்டது என்று வருந்த வேண்டியதானது.
நாட்டில் மாற்றம் என்ற கதை எழுதப்படுகிறது, அதை உணர்ந்தவன் மாறுகிறான், உணராதவன் மன அடிமைகள். நம்மை குருட்டு பக்தாள்!! சங்கி!! என்று சொல்லி தலையில் அடித்துகொதிக்கிறான்!
நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்றால் இந்த செய்தியை அனைவருக்கும் அனுப்புங்கள்...
No comments:
Post a Comment