விஜய் காக அவங்க
நானும் நிறைய தயாரிப்பாளர்கள் ,இயக்குனர்களை பாத்து நானே சில கதைகளை கொடுத்து உதவி செய்தேன்
ஒரு காலகட்டத்துல விஜய் நல்லா வளர்ந்துட்டாரு
அப்போ நான் வீடு இல்லாம இருந்தேன்
SAC கிட்ட போயி
விஐய் நிறைய வீடு வாடகைக்கு கொடுக்கிறாறாமே
எனக்கு ஒரு வீடு வாடகைக்கு தாங்கன்னு கேட்டேன்
SAC இல்ல Sir நா பேசமுடியாது
விஜய் தரமாட்டார்னு சொல்லி தட்டி கழித்துவிட்டார்
எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா ஆகிருச்சி
நாம செய்த உதவிய கூட விஜய் யும் அவர் அப்பாவும் இப்படி மறந்துட்டாங்களேன்னு இரவு தூக்கமே வரல
அவ்வளவுதான் அவங்க மனசுனு மறுநாள் மனசை தேத்திக்கிட்டேன்
நான் ஹீரோவா ரஜினிய எப்பவோ நடிக்க வச்சேன்
அதுக்கு அப்பறம் நானும் ரஜினிய சந்திக்கல
அவரும் பிஸி ஆகிட்டாரு
ரொம்ப உயரத்துக்கு போய்டாரு..
ஒரு சூழ்நிலையில் நான் வாடகை வீட்டில் தான் இன்னும் இருக்கேன்னு தெரிந்ததும்
எந்த வித யோசனையும் இல்லாம நான் தான் அவருக்கு வீடு வாங்கி தருவேன்னு மேடையில பேசிட்டாரு
அதை போலவே வீடுவாங்கி தந்தாரு அப்போ ரஜினி
"இது உங்க வீடு..
நீங்க உங்க ஆயுள் முழுவதும் இங்கதான் இருக்கனும்னு சொன்னாரு ரஜினி ரஜினி தான்
உதவி பண்ணவருக்கு வாடகைக்கு கூட வீடு கொடுக்காத விஜய் சூப்பர் ஸ்டாரா இருந்துட்டு போகட்டும்
But தனக்கு ஹிரோ வாய்ப்பு கொடுத்தவருக்கு சொந்தமாகவே வீடு வாங்கிகொடுத்த ரஜினி வெறும் நல்ல மனிதராக இருந்துட்டு போகட்டும்.
No comments:
Post a Comment