Saturday, July 1, 2023

சொந்த சாதியை அல்ல...

 இவரு சுப.வீரபாண்டியன்,கடவுள் மறுப்பாளர்.

ஒரு மிகப்பெரிய பெரியாரிசவாதி.
எப்போதும் கருப்பு சட்டை தான் போடுவார்..சாதியை அடியோடு வெறுப்பவர்
(சொந்த சாதியை அல்ல...)
ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் தன் சமூகத்தை சேர்ந்த செட்டியார் பெண்ணையே மணந்தார்...
தவிர்க்க முடியாத சில காரணங்களால் தன் மூத்த மகனுக்கு செட்டியார் பெண்ணையே மணம் முடித்து வைத்தார்...
தவிர்க்க முடியாத சில காரணங்களால் தன் இரண்டாவது மகனுக்கும் செட்டியார் சமூகத்திடமே விழுந்தார்..
தவிர்க்க முடியாத சில காரணங்களால் வாணியச்செட்டியார் கல்வி அறக்கட்டளையில் உறுப்பினராகவும் இருந்தார்.
தவிர்க்க முடியாத சில காரணங்களால் கடந்த வாரம் நடந்த செட்டியார்கள் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
தவிர்க்க முடியாத சில காரணங்களால் செட்டியார் சமூகத்திற்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று போடி கோரிக்கையை அரசுக்கு வைத்தார்.
தவிர்க்க முடியாத காரணங்களால் தன்னுடைய பெயரை குழந்தைகள் எல்லோருக்கும் சாதி சான்றிதழ் வாங்கி கொடுத்திருக்கிறார், சாதி இல்லை என்றோ அல்லது சாதி சான்றிதழை வாங்காமல் விட்டிருந்தாலும் பொது பிரிவில் அவர்கள் போட்டி போடுவார்கள்
ஆனால் இன்றும் சாதிய மறுப்பு கொள்கைக்கு சுப.வீரபாண்டியனுக்கு நிகர் சுப.வீரபாண்டியனே ..
May be an image of 1 person and smiling
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...