ஆளுநரை அவமதித்து முதல்வர் எழுதிய கடிதங்கள் முறைப்படி உள்துறை அமைச்சரிடமும், ஜனாதிபதியிடமும் சேர்க்கப்பட்டுள்ளது.
இவனுங்க.லெவலே ஆதுதான்.தன் பதவிக்கு உள்ள அந்தஸ்த்தை அறியாதவனெல்லாம் பதவியில் இருந்தால் இதுதான் நடக்கும். மூரசோலிக்கு கடிதம் நாலாந்தர் பாஷையில் எழுதி பழக்கம்.
ஆளுநர் என்பவர் ஒரு
அரசு பிரதிநிதி முதல்வர் மக்கள் பிரதிநிதி ஆனால் முதல்வர் தன் நிலை மறந்து நான்காம் தரமான வார்த்தைகள் கொண்ட
விரும்பத்தகாத வார்த்தைகளிலா கடிதம் !!
- ----‐விடுங்க பாவம்
அவரே சொந்தமாக கடிதம்
எழுதியிருப்பார் !
எழுத்துப் பிழை இருக்கும்!
கருத்து பிழை இல்லாமல் இருந்தால் சரி!
இதுவும் மாமன்னர் " வடிவேல் காமெடி மாதிரி!
கொள்ளை அடிக்க என்பதற்கு பதில் வெள்ளை அடித்தவர் என எழுதியிருப்பார் !!!
No comments:
Post a Comment