Saturday, August 21, 2021

இன்னும் 20 கேள்விகள் கேட்கலாம் ...அது காங்கிரஸில் இன்னும் ஓரளவு படித்தவர்களுக்கு வைத்திருக்கிறேன்...!

 "ரோஜாவை எந்த பெயரில் அழைத்தாலும் அதன் வாசம் மாறாது..! மத்திய அரசை எந்தப்பெயரில் அழைத்தாலும் அதன் சமூக பணிகள் மாறாது..! மக்கள் தொண்டாற்றும் போது இறந்த #ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கு அஞ்சலி..!"

என்று தொடங்கிய #வானதியிடம் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல், ஜாதியை தூக்கி பிடித்ததால் பதவிக்கு வந்த வெற்றுவேட்டு #செல்வப்பெருந்தகை சில கேள்விகளை கேட்டுள்ளது .
அந்த கேள்விகள் அதற்க்கு பதிலும் சொல்லிவிட்டு என்னுடைய கேள்விகளை கேட்கிறேன் பதில் சொல்கிறதா பார்ப்போம்.
செல்வப்பெருந்தகையில் கேள்விகள்
1.காந்தியை கொன்றது யார்?
2.காமராஜரை கொல்ல முயன்றது யார் ?
3.கல்புர்கி யை ் யார் கொன்றது ?
4.கௌரி லங்கேஷ்கரை யார் கொன்றது ?
காந்தியை கொன்றவர் கைது செய்யப்பட்டு தூக்குத்தண்டனையும் பெற்றுவிட்டார் .பள்ளி சிறுவர்களுக்குக்கூட தெரியும் இந்த விபரம். பிட் அடித்து பாஸ் பண்ணினவர்களுக்கு தெரியாதுதான்.
காமராஜரை கொல்ல முயன்றார்கள் என்றால் ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் அரசு என்ன செய்தது ? யாரையும் கைது செய்யவில்லையா? அப்படியானால் ஏன்? ஒருவேளை காங்கிரெஸ்தான் முயன்றதோ ?
மற்ற இருவரும் அவர்களது நக்ஸல் தொடர்பால் இறந்தார்கள் . வழக்கு நடந்திருக்கிறது ..யாரும் யாரையும் தடுக்கவில்லை .காங்கிரஸ் அரசாங்கம் அங்கெ இருந்திருக்கிறது..நாங்கள் உங்களை கேட்கவேண்டிய கேள்வியை நீங்கள் கேட்டால் எப்படி ?
இப்ப என்னுடைய கேள்விகள் :
1.சாஸ்திரி எப்படி இறந்தார்?
2.அவர் உடலை போஸ்ட்மாடம் செய்யக்கூடாது என்று எதற்க்காக காங்கிரஸ் அரசாங்கம் தடுத்தது?
3.அவரது மறைவு மர்மமாக இருக்க ஏன் வழக்கு பதியப்படவில்லை ?
4.சாஸ்திரியின் அருகில் இருந்தவர்கள் எல்லாம் வரிசையாக எப்படி இறந்தார்கள் ?
5.காந்தி நேருவை தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு படேலை தலைவராக்க முடிவு செய்திருந்ததால் காவல் துறை கோட்ஸேவை தடுக்க வில்லை என்கிறார்களே உண்மையா?
6.காந்தியின் போஸ்ட் மார்ட்டத்தில் கோட்ஸே சுடாத ஒரு குண்டும் இருந்தாக சொல்கிறார்களே உண்மையா?
7.நகர்வாலா எப்படி இறந்தார் ?
8.பெரோஸ் காந்தி எப்படி இறந்தார்?
9.சஞ்சய் காந்தி விமானம் எப்படி சொல்லிவைத்தமாதிரி பிரச்சனைக்கு அடுத்த நாள் விபத்துக்குள்ளானது ?
10.மாதவ ராவ் சிந்தியா ராஜேஷ் பைலட் மரணம் எப்படி நிகழ்ந்தது தெரியுமா?
11.இந்திரா காந்தியை எப்படி சரியாக புல்லெட் ப்ரூப் அணியாத நாளில் சுட்டார்கள் ?
12.இரத்த வெள்ளத்தில் மிதந்தவரை அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் ஏன் 14 கி லோ மீட்டர் சுற்றி இரத்தமெல்லாம் வழிந்த பின் கொண்டு சென்றனர் ?
13 .ராஜீவ்காந்தி இறந்த அன்று வழக்கமாக உடன் வருபவர்கள் ஏன் வரவில்லை?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...