ஐ.நா.விற்கு அனுப்பி, அதை இன்னொரு காஷ்மீர் ஆக்க முயற்சி செய்த தேசபக்தப் பிரதமர் யார்?
ஃபைவ் ஸ்டார் வசதியுடன் 3 வருடம் சொகுசாகப் பாட்மிட்டன், தோட்டம் வளர்ப்பு மற்றும் சமையல் என்று சிறப்புக் கவனிப்பு யாருக்குக் கிடைத்தது?
மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒரே விடை -
ஜவகர்லால் நேரு.
அவரின் தாந்தோன்றித்தனமான எதேச்சாதிகார முடிவுகளின் விலையை இந்தியா இன்றும் கொடுத்துக்கொண்டிருக்கிறது...
முன்னாள் பிரதமரே உங்களைப் பற்றிய பெருமைகள் மறையும் அளவுக்கு நீங்கள் செய்த சிறுமைகளே அதிகமாக இருக்கிறது !!!!!!!!!!
அதனால்தான் இந்தப்பதிவு....

No comments:
Post a Comment