- மிக்ஸி வந்தது;
- கிரைண்டர் வந்தது;
- குக்கர் வந்தது;
- கேஸ் அடுப்பு வந்தது;
- மசாலா பொடி வந்தது;
- பிரிட்ஜ் வந்தது;
- வீடியோ கேம் வந்தது;
- டி.வி. வந்தது;
முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்.... 
1. சர்க்கரை நோய் வந்தது
2. இரத்தகொதிப்பு வந்தது
3. புற்றுநோய் வந்தது
4. மாரடைப்பு வந்தது
5. ஆஸ்த்துமா வந்தது
6. கொழுப்பு வந்தது
7. அல்சர் வந்தது
நலமுடன் வாழ்வோம்.
No comments:
Post a Comment